உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/வஞ்சகனது உள்ளம்

விக்கிமூலம் இலிருந்து

வஞ்சகனது உள்ளம்

நேரான பாதையில் நெஞ்சு நிமிர்ந்து நடக்கும் நேர்மை யானவனுடைய நடையைக் கண்டு, தவறான பாதையில் அஞ்சி அஞ்சி நடக்கும் வஞ்சகனது உள்ளம் படும் துன்பம், கொலை யுண்ணும் துன்பத்திலும் கொடிதானதாயிருக்கும்.