Standardising : தரப்படுத்தல்
Standard money : திட்டப் பணம்
Standard of value : மதிப்பளவு கோல்
Standing order : நிலை ஆணை, நடைமுறை ஆணை
Staples : முக்கிய வாணிகப் பொருள்கள்
Stapling machine : பிணைப்புப் பொறி
State enterprise : அரசாங்கத் தொழில் முயற்சி
State trading : அரசாங்க வணிகம்
Statement : அறிக்கை, பட்டி
Statement of affairs : நிலைமை விவரம்
Statement in lieu of prospectus : தகவல் குறிப்புக்குப் பதிலாக அறிக்கை
Statistical books : புள்ளி விவரப் புத்தகங்கள்
Statute-barred : காலங்கடந்த
Statute : சட்டம்
Statutory audit : சட்டப்படியான தணிக்கை
Statutory books : சட்டப்படியான புத்தகங்கள்
Statutory meeting : சட்டப்படியான கூட்டம்
Statutory report : சட்டப்படியான அறிக்கை
Stock : பங்கு தொகுப்புப், கூட்டுரிமைப் பங்கு
Stock broker : பங்குத் தரகர்
Stock, closing : இறுதி இருப்புச் சரக்கு
Stock exchange : பங்குமாற்று நிலையம்
Stock, opening : தொடக்க இருப்புச் சரக்கு
Stock-in-trade : இருப்புச் சரக்கு
Stock-talking : இருப்பெடுப்பு
Stoppage-in-transit : நடுவழி நிறுத்தம்
Stores : துணைப் பண்டங்கள்
Store-keeping : பண்டக் காப்பு
Straightline method : நேர் வழி முறை
Stranding : கரை தட்டல்
Strike : வேலை நிறுத்தம்
Subrogation : சப்ரோகேஷன், பகர உரிமை
Subscribed capital : ஒப்பிய முதல்
Subsidy : அரசாங்க உதவிக்கொடை
Subsidiary books : துணைக்கணக்குப் புத்தகங்கள்
Subsidiary company : துணைக் கம்பெனி
Super-profit : மிகை இலாபம்
Supplementary cost : துணைச் செலவு
Supply : அளிப்பு
Supply, elasticity : அளிப்பு நெகிழ்ச்சி