40
W
Wage : கூலி.
Wage, manufacturing : தயாரிப்புக் கூலி.
Wagering contract : சூதாட்ட ஒப்பந்தம்.
Waiver : வெய்வர் (விட்டு விடல்).
Warehouse : கிடங்கு.
Warehouse, bonded : பத்திரக் கிடங்கு.
Warehousing : கிடங்கிடல்.
Warrant, interest : வட்டி வாரண்ட்டு.
Warranty : உத்திரவாதம்.
Warranty, implied : தொக்கி நிற்கும் உத்திரவாதம்.
Wasting asset : கழியும் சொத்து.
Wear and tear : தேய்வு, தேய்மானம்.
Wharefage charges : கப்பல் துறைச செலவு.
Whole-life policy : ஆயுட்காலப் பாலிசி.
Winding up : கலைத்தல், மூடுதல்.
Window-display : புறக்காட்சி.
Window-dressing : புறப்பகட்டு, புறச்சோடனை.
Window envelope : சாளர உறை.
With-profit policy : இலாப்ப் பங்குடைப் பாலிசி.
Without profit policy : இலாபப் பங்கில்லாப் பாலிசி.
Working capital : நடைமுறை முதல்
Work-in-progress : வேலைமுற்றாப் பொருள்.
Works cost : தொழிற்சாலைச் செலவு.
Writing down assets : சொதது மதிப்பிறக்கம்.
சென்னை அரசாங்கத்திற்காக சென்னை எழுது பொருள் அச்சுத் தொழில் கட்டுப்பாட்டு அதிகாரியால் பதிக்கப்பெற்றது.