பயனர்:கவிதா காளிதாஸ்
Appearance
என்னுடைய பெயா் முனைவா் நா.கவிதா.
சிவகாசி தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் கல்லூாியில் தமிழ்த்துறை உதவிப்பேராசியாியராகப் பணி புாிந்துவருகிறேன்.
சங்க இலக்கியங்கள்,சிற்றிலக்கியங்கள்,தற்கால இலக்கியங்கள் ஆகியவற்றின் மீது அதீத விருப்பம்...
கணினித்தமிழ் மீது தனிப்பட்ட விருப்பம்...
கன்னித்தமிழ் தொண்டாற்ற சற்றே இணையத்தில் இணைந்துள்ளேன்...
இன்றைய தொடக்கம்.... நம் கனவுகள் யாவற்றையும் நனவாக்க மலரட்டும்......