விக்கிமூலம்:மெய்ப்பிற்கான மீடியாவிக்கி
Appearance
பொதுவாக ஆங்கில விக்கியின் பக்கத்தினை எடுத்துக்காட்டாகக் கொண்டு, நாம் திட்டப்பக்கத்தினை உருவாக்குவோம். ஏனெனில், சமூகத்தில் பங்களிக்கும் அனைவரின் எண்ணங்களைப் பெற்ற பிறகே அவர்கள் விதிகளை உருவாக்குவர். அவற்றை நாமும் முதலில் பின்பற்றி, நமது மொழிக்கான தனித்தேவைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அனைவரும் தற்போது பின்பற்றும் மீடியாவிக்கி நீட்சி (m:Extension:Proofread Page) குறித்து இதன் உரையாடற்பக்கத்தில் தெரிவிக்கலாம். பிறகு இங்கு விதிகளாக குறிக்கலாம். எடுத்துக்காட்டு பக்கமாக, என்பதைக் கொள்வோம். பிறகு நமக்கு ஒப்ப மாற்றிக் கொள்ளலாம்.
தமிழ் மொழிக்காக இந்நீட்சியில் ஏற்படுத்திய மாற்றங்கள்
[தொகு]- User:Neechalkaran/FloatingTemplates.js என்ற படைப்பினால், மேலதிக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காண்க:
- இது அனைவருக்கும் கிடைக்க இங்கு உரையாடற்நிகழ்ந்து, சமூக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்பொழுது மாற்றுக் கருத்து இருப்பின் இந்த உரையாடற்பக்கத்தில் தெரிவிக்கவும். இதனால் ஏற்படும் வசதியைக் காண்க:c:. உங்கள் விருப்பத்தேர்வுகள் என்பதுள் நுழைந்து, அங்குள்ள கருவிகள் என்ற தத்தலில் தெரிவு செய்து கொண்டு பயன்படுத்தலாம்.