உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியகம்



“பொருளுக்கு இரு தோற்றங்கள் உள்ளன. ஒன்று புறத் தோற்றம், இன்னொன்று அகத் தோற்றம். அகத் தோற்றத்திற்கு விளக்கம் அளிக்காத புறத்தோற்றத்தால் பயனில்லை. மனிதனுடைய அகவாழ்வைப் பிரதிபலிக்கும் அளவிற்குக் கலையும் சிறப்புப் பெறுகிறது.”

மகாத்மா காந்தியடிகள்