உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆசிரியர் பெயர்


அகரவரிசை


(எண் - செய்யுளெண்)


அந்தியிளங்கீரனார் 71 குடவாயிற் கீரத்தனார் 25, 41, 60, 79, 119
அம்மூவனார் 35, 10 குறுங்குடி மருதனார் 4
அள்ளூர் நன்முல்லையார் 46 சாகலனார் 16
ஆலம்பேரிச்சாத்தனார் 47, 61 சீத்தலைச் சாத்தனார் 53
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் 64 செல்லூர்க் கோசிகன் கண்ணனார் 56
ஆலங்குடி வங்கனார் 100 தங்கால் முடக்கொற்றனார் 48
ஆவூர் மூலங்கிழார் 24 தங்கால் பொற்கொல்லனார் 108
ஈழத்துப் பூதன் தேவனார் 82 தாயங்கண்ணனார் 105
உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார் 69 நக்கீரனார் 57, 120
உலோச்சனார் 20, 100 நக்கீரனார் (கணக்காயர் மகனார் நக்கீரனார்) 93
ஊட்டியார் 68 நக்கீரனார் (மதுரை நக்கீரர் 36, 78
எயினந்தை மகனார் இளங்கீரனார் 3 நல்லாவூர் கிழார் 86
எருமை வெளியனார் 73 நல்வெள்ளியார் 92
எருமை வெளியனார் மகனார் கடலனார் 72 நன்பலூர்ச் சிறுமேதாவியார் 91
ஒக்கூர் மாசாத்தனார் 14 நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் 112
ஒரோடகத்துக் கந்தரத்தனார் 23, 95 நொச்சி நியமங்கிழார் 52
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் 25 நோய்பாடியார் 67
ஔவையார் 10 பரணர் 6, 62, 76, 118
கடுந்தொடைக் காவீரனார் 109 பாண்டியன் அறிவுடைநம்பி 28
கபிலர் 2, 12, 18, 42, 82, 118 பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி 26
கயமனார் 7, 17 பாலைபாடிய பெருங்கடுங்கோ 5, 98, 111
கருவூர்க் கண்ணம்புல்லனார் 63 பெருங்குன்றூர் கிழார் 8
கருவூர்ப் பூதஞ் சேந்தனார் 50 பெருந்தலைச் சாத்தனார் 13
கல்லாடனார் 9, 83, 113 பெருந்தேவனார் 51
காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் 85 பொருந்தில் இளங்கீரனார் 19
காவன்முல்லைப் பூதரத்தனார் 21 போந்தைப் பசலையார் 110
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் 107 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 53
காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனார் 103 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 55
குன்றியனார் 40, 41 மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன் 102