பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி இல்லாமை ஒழிய வேண்டும் என்று அலரும் விரும்புகிறார். ஆனால் அந்தக் கொடுமை விரும்பிய காத்திரத்தில் ஒழிந்து நீங்கி sவிடுமா ? அது நீங்கும் வரையிலும் உயிர் நீங்காதிருக்கவேண்டுமே. ஆனால் இல்லாத மக்களின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது ? உதறுதம்மா உடனலப் பசிநோய்! * மன தாக்கங் சித்தம்தா! நிர்க்கதியாகி ஏழை ஜனங்கள் எல் லாம் கதர் தம்மா! இப்படிப் படும் பாரதம் காண நெஞ்சு பதறுதம்மா! எப்படிப் பிழைப்போம் என்று இந்தப் பஞ்சத்திலே : {பாது தம் : தொலையாத நெடுந்துன் பம்) உள்ளாரும் இல்லாரும் இல்லாமை என்ற கொடுமை என்று நீங்கும் என எங்கு கின்ற புலவருக்கு, உலகில் இல்லாதவர்கள், உள்ளவர்கள் என்ற இரு பிசிஓனர் இருக்கும் உண்மையும் நெஞ்சில் உறைக்கிறது, எனவே அவர் காந்திமதித்தாயை நோக்கி பின்வருமாறு கேட்கிறார் ! மெய்க்க அநேகரைச் செல்வர்களாய்ப் புவிமீதில் வைத்தாய் ; மிக்கவும் எங்களைப் பொல்லா வறுமையில் வீழ்த்தி விட்டாய்; மக்களிலே பக்ஷடாதம் செய்தால் எவ்வகை பிழைப்போம்? திக்கு உனையன்றி ஒருவர் உண்டோ , பஞ்சம் தீர்ப்பதற்கே ?