வார்ப்புரு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை காலச்சுவடு3
Appearance
• | அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு. | |
• | இராமநாதபுரம் இனக் கலவரம் - அமைதிப்பணி. | |
1982 | • | குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம் - அமைதிப் பணியாற்றல். |
• | மண்டைக்காடு அமைதிப்பணி பற்றிச் சட்ட மன்றத்தில் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். பாராட்டுதல். | |
• | திருவருட்பேரவை தொடங்குதல். | |
• | மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம். | |
• | புளியங்குடி இனக்கலவரம் - அமைதிப்பணி. | |
1984 | • | பாரதத் தலைமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் குன்றக்குடிக் கிராமத் திட்டக்குழுவின் பணிகளைப் பாராட்டல். |
1985 | • | நடுவணரசு திட்ட ஆணைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை; கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல். |
• | பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல். | |
• | மணிவிழா | |
1986 | • | தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது பெறுதல் |
• | இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் பாராட்டி “Kundrakudi Pattern” என்று அறிவித்தது. | |
1989 | • | இவர் எழுதிய ‘ஆலயங்கள் சமுதாய மையங்கள்’ என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது. |
• | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் (D.Litt) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. | |
1991 | • | இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது. |
• | இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம். | |
• | அரபு நாடுகள் பயணம். | |
1993 | • | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ விருது வழங்கிச் சிறப்பித்தது. |
1995 | • | இறைநிலையடைதல். |