பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2I 22 23 43 இராமேஸ்வரம் லஷ்மண தீர்த்த பரிகூைடி விவகாரமாக இராமநாதபுரம் கோட்டைப் பிள்ளையார் கோவிலில் அலிப்புலிராவுத்தர் உட் பட்ட பல நடுவர்களைக் கொண்ட குழு முந்தைய முந்நூற்றுப் பதினேழு ஆண்டு கால ஆவணங் களைப் பார்வையிட்டு 1745இல் தீர்ப்பு வழங் கிர்ை. இராமேஸ்வரம் ஆபில் காபில் பள்ளிவாசல் தர்மத்துக்கு இராமநாதபுரம் மன்னர் முத்துக் குமார விஜய ரகுநாத சேதுபதி 1745இல் புதுக்குளம் என்ற கிராமத்தை தானமாக வழங்கினர், இராஜசிங்கமங்கலம் .ே ச. க ர ம் தென்கரை வடகரை கிராமங்களை இராமநாதபுரம் மன்னர் முத்து வி ஜ ய ரகுநாத சேதுபதி 1763 இல் பிரபந்தம் பாடிய புலமை மன்னரெட்டிகளுக்கு சர்வ மானியமாக வழங்கினர். - இராமேஸ்வரத்திற்கு இராமநாதபுரம் சேதுபதி கள் யாத்திரை செய்யும் பொழுது அவர்களுக்கு சகல வைதீகக் காரியங்களையும் செய்யும் உரிமையை இராமேஸ்வரம் ரகுநாத குருக் களுக்கு 1763இல் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் வழங்கினர்.