உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

பாரதிதாசன்

41. 1956 தேனருவி
42. 1958 இளைஞர் இலக்கியம்
43. 1959 குறிஞ்சித் திட்டு
44. 1962 கண்ணகி புரட்சிக் காப்பியம்
45. 1962 மணிமேகலை வெண்பா
46. 1964 பாரதிதாசன் பன்மணித்திரள்
47. 1977 காதல் பாடல்கள்
48. 1978 குயில் பாடல்கள்
49. 1978 பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி
50. 1978 தேனருவி (38 பாடல்கள்)
51. 1978 ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
52. 1978 தமிழுக்கு அமுதென்று பேர்
53. 1978 புகழ் மலர்கள்
54. 1978 நாள் மலர்கள்
55. 1978 வேங்கையே எழுக
56. 1980 பாரதிதாசன் ஆத்தி சூடி + பொங்கல்
வாழ்த்துக் குவியல் + இளையோர் ஆத்தி சூடி
57. 1982 பாரதிதாசன் கவிதைகள் (நான்கு
தொகுதிகள் + புதிய பாடல்கள் 17)

பாடு பொருள் அடிப்படையில் பூம்புகார் பதிப்பகம் பகுத்தும், தொகுத்தும் வெளியிட்டவை

1. 1992 பாரதிதாசன் கவிதைகள் - உயர்ந்தோர்
(+ ஒரு புதிய பாடல்)
2. 1992 இயற்கை
3. 1992 தமிழ் (+ ஒரு புதிய பாடல்)
4. 1992 சிறுகாப்பியங்கள்
5. 1992 இளைஞர் இலக்கியம் 1