இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 279
26 | மருந்தீஸ்வரர் கோயில் வடவான்பட்டி | 1.செட்டிமானகிரிதைலாபேட்டை |
2. இடையனேந்தல் 3. பெரிய வேலங்குடி 4. சின்ன பல்லவராயன் ஏந்தல் 5. செட்டியேந்தல் 6.நயினா குட்டி ஏந்தல் 7. நயினாபட்டி | ||
27. | மனமோத கண்டேஸ்வரர் கோயில், நெற்குப்பை | 1. பிரமனாம்பட்டி ஏந்தல் |
2. செட்டி ஏந்தல் 3. மருதங்குடி ஏந்தல் 4. பள்ளி ஏந்தல் 5. சிறுவயல் ஏந்தல் 6. திருமுக்காணி ஏந்தல் 7. நீலமேகன் ஏந்தல் 8. ரெட்ட வளையனேந்தல் | ||
28. | செளமிய நாராயணப் பெருமாள் கோயில் திருகோஷ்டியூர் | 1. அழகர் சிறுகுடி ஏந்தல் |
2. காட்டாம்பூர் 3. கருப்பூர் 4. கள்ளி ஏந்தல் 5. நாட்டார் மங்களம் | ||
29. | அழகிய முனிஸ்வரர்கோயில் அதிகரை | 1. சித்தம் பலன் ஒடை |
2. காட சித்தனேந்தல் 3. குடிகாத்தான் ஏந்தல் 4. பில்லத்தி ஏந்தல் | ||
30. | மீனாட்சி சொக்கனார் கோயில் முறையூர் | 1. தேவராகபுரி ஏந்தல் |
2. கிழவ முடையான் ஏந்தல் 3. மடத்தார் ஏந்தல் 4. நயினார் ஏந்தல் 5. பெரிய மானூர் 6. பெரிய பரமன் ஏந்தல் | ||