இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 285
77. | திரு கண்ணங்குடி நாயனார் கோயில், கத்தப்பட்டி | 1. திருக்கண்ணங்குடி 2. கண்ணங்குடி |
78. | வெங்கிடாஜலபதி பெருமாள் கோயில், நாட்டரசன்கோட்டை | 1. அம்பலத்தடி |
79. | சுப்ரமணிய சுவாமி கோயில், திருச்செந்தூர் | 1. பீர்க்கன்குறிச்சி |
80. | மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை | 1. ஆலத்தூர் 2. சாகன் ஏந்தல் 3. எஸ். நாங்கூர் |
81 | விருபாட்சி நாத சுவாமி கோயில், நரிக்குடி | 1. நரிக்குடி 2. நண்டுக்குறிச்சி |
82. | மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை | 1. ஆவியூர் |
2. கடம்பங்குளம் 3. கீழகள்ளங்குளம் 4. பில்லூர் 5. தொடுவன்பட்டி 6. உப்பிலிகுண்டு | ||
83. | தண்டாயுதபாணி சுவாமி கோயில், பழனி | 1. தேசிகன் ஏந்தல் |
2. மரகதவல்லி 3. முஷ்டக்குறிச்சி 4. பெத்தன் ஏந்தல் 5. நாகன் ஏந்தல் | ||