இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(A) o ஒரு நாள் பகல் பொழுது கோவிலில் உற்சவம் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி வந்து "ஐயா, நீங்கள்தானே வைத்தியர். எனக்கு ஒரு பெரிய உதவி செய்யவேண்டும். எனது ஒரே மகன் இரண்டு நாட்களாக வயிற்றுப் போக்கால் அவதிப் பட்டுக்கொண்டிருக்கிறான். சென்ற வாரம் எனது மருமகளும், இதே நோயினாள் காலமாகி விட்டாள். இப்பொழுது எனது மகனும் ஆபத்தான