இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ി CHU) பிரதான விருந்து மண்டபத்திற்கு சேதுபதி மன்னர் பிரதானியுடன் சென்றபொழுது, சொர்க்க விலாசம் அரண்மனை. யில் இருந்து திருமலை நாயக்க மன்னரும் அப்பொழுது வந்துகொண்டிருந்தார். மதுரை மன்னர் அவரது இருக்கையில் அமர்ந்த பொழுது, சேதுபதி மன்னரையும் தமது அருகில் இருக்கையில் அமருமாறு செய்தார். அன்றைய விருந்து சேதுபதி மன்னருக்காக. ஏற்பாடு செய்து இருந்ததாலும்,