உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 எஸ். எம். கமால் சுவையும் மணமும் நிறைந்த தாம்பூலங்களை மென்றவர்களாக பாளையக்காரர்கள் மதுரை மன்னரிடமிருந்தும், சேதுபதி மன்னரிடமிருந்தும் அன்புவிடை பெற்றுச் சென்றனர். திருமலை நாயக்கரிடம் விடைபெற்ற சேதுபதி மன்னரை ராயசம் அழைத்துக் கொண்டு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். 승 승