உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/அகரமுதலிச்சொற்கள்தடிமனாக்கம்

விக்கிமூலம் இலிருந்து
  • விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்
  • செய்ய வேண்டியன: ஒரு பக்கமானது ஏற்கனவே உரிய மாற்றங்களுடன் இருந்தால், அதனைத் தவிர்த்தல் வேண்டும்; மாற்றங்களைச் செய்த பின்பு துணைக்கோப்புகளை நீக்கிவிட வேண்டும்.
import csv, time, subprocess, re, pywikibot, பைவிக்கிமூலம்0


## இணைய முகவரி: https://ta.wikisource.org/s/3fzy
அட்டவணைப்பெயர் = 'தமிழ் இலக்கிய அகராதி' #.decode('utf-8')
## தமிழ் விக்கிமூலத்தில் pdf, djvu ஆகிய கோப்புநீட்சிகள் பயனாகின்றன.
கோப்புநீட்சி   = '.pdf/'
பக்கமுழுப்பெயர்   = '  பக்கம்:' + அட்டவணைப்பெயர் + கோப்புநீட்சி
#print( பக்கமுழுப்பெயர் ) 

##கீழ்கண்ட பக்கங்களில் மட்டும் இந்த நிரலானாது இயங்கும். இந்நூலில் மொத்தம், 84 பக்கங்கள் உள்ளன.
பக்கத்தொடக்கம்   = 15
பக்கமுடிவு       = 15

காத்திருப்புநொடிகள் = 3

print ('\n start page ..... ' + str(பக்கத்தொடக்கம்))
print ('   end page ..... ' + str(பக்கமுடிவு) + '\n')

கோடு = பைவிக்கிமூலம்0.கோடிடு(எண்ணிக்கை=40)

# அட்டவணையின் பெயரைக் கொண்டு, தேவையானப் பக்கங்களை உருவாக்குகிறது.
எண்வகை      = 1
for தகவல் in range (பக்கத்தொடக்கம், பக்கமுடிவு + 1):
		if தகவல் % எண்வகை == 0:
			பக்கஎண் = str(தகவல்)
			பக்கம் = பக்கமுழுப்பெயர் + பக்கஎண்.strip()
			print ( கோடு + '\n' + பக்கம் + '\n' + கோடு + '\n' )
			print ('  waiting ' + str(காத்திருப்புநொடிகள்) + ' seconds ...')

			பக்கத்தரவு = பைவிக்கிமூலம்0.எடுபக்கத்தரவு(பக்கம்)
			மேலடித்தரவு = பைவிக்கிமூலம்0.எடுமேலடி(பக்கத்தரவு)
			நடுத்தரவு = பைவிக்கிமூலம்0.எடுநடுத்தரவு(பக்கத்தரவு)
			கீழடித்தரவு = பைவிக்கிமூலம்0.எடுகீழடி(பக்கத்தரவு)
			print(கோடு + 'தற்போதுள்ள நடுத்தரவு' + கோடு)
			#print(நடுத்தரவு)
			#print(மேலடித்தரவு)	
			#print(கீழடித்தரவு)
			
			with open ('நடுத்தரவு-புதிது.csv', 'a') as உருவாகும்கோப்பு:
				உருவாகும்கோப்பு.write('<poem>\n\n')	
						
			with open ('நடுத்தரவு.csv', 'a') as உருவாகும்கோப்பு:
				கோப்பெழுதி = உருவாகும்கோப்பு.write(நடுத்தரவு)
				time.sleep(3) 		
				
			with open ('நடுத்தரவு.csv') as மாறாகோப்பு:
				மாறாகோப்புத்தரவு = மாறாகோப்பு.readlines()
				#print(மாறாகோப்புத்தரவு)
				for வரி in மாறாகோப்புத்தரவு:
					#print(வரி)
					if not 'poem>' in வரி :
						#print(வரி)
						வரித்தரவு = len(வரி)
						#print(வரித்தரவு)
						if வரித்தரவு > 2 :
							#print(வரி)
							வரிபிரிஇடது = வரி.split('=')[0]
							வரிபிரிவலது = வரி.split('=')[-1]
							#print(வரிபிரிஇடது)
							வரிபிரிஇடதுவலதுபுதிது = '<b>' + வரிபிரிஇடது.strip() + '</b> = ' + வரிபிரிவலது
							#print(வரிபிரிஇடதுவலதுபுதிது)
							#time.sleep(3)
							
							with open ('நடுத்தரவு-புதிது.csv', 'a') as உருவாகும்கோப்பு:
								உருவாகும்கோப்பு.write(வரிபிரிஇடதுவலதுபுதிது)	
								
			with open ('நடுத்தரவு-புதிது.csv', 'a') as உருவாகும்கோப்பு:
				உருவாகும்கோப்பு.write('\n\n</poem>')
			
												
			with open ('நடுத்தரவு-புதிது.csv', 'r') as எழுதியக்கோப்பு:
				மாறியக்கோப்புத்தரவு = எழுதியக்கோப்பு.read()
				#print(மாறியக்கோப்புத்தரவு)
				#print(மேலடித்தரவு)	
				#print(கீழடித்தரவு)
				புதியபக்கத்தரவு = மேலடித்தரவு + '\n\n' + மாறியக்கோப்புத்தரவு + கீழடித்தரவு
				print(புதியபக்கத்தரவு)	
				
				
				## ஒரு விக்கிமூலப்பக்கத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு சேமிக்க உதவும் நிரல்கள்
				உரலி = பைவிக்கிமூலம்0.உரலியிடு(பக்கம்)
				உரலி.text  = புதியபக்கத்தரவு
				உரலி.save ('+ தலைப்புத் தடிமனாக்கம்')