உள்ளடக்கத்துக்குச் செல்

புறநானூறு பாடற்வரிசைப் படல்

விக்கிமூலம் இலிருந்து
பாடல் தலைப்பு பாடியவர் பாடப்பட்டோன் திணை துறை சிறப்பு / குறிப்பு
1 இறைவனின் திருவுள்ளம் பெருந்தேவனார் இறைவன்
2 போரும் சோறும் முரஞ்சியூர் முடிநாகராயர் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாடாண் செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்
3 வன்மையும் வண்மையும் இரும்பிடர் தலையார் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி பாடாண் செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம் இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி
4 தாயற்ற குழந்தை பரணர் சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி வஞ்சி கொற்ற வள்ளை சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்
5 அருளும் அருமையும் நரிவெரூஉ தலையார் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் பாடாண் வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம் பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி
6 தண்ணிலவும் வெங்கதிரும் காரிகிழார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாடாண் செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம் பாண்டியனின் மறமாண்பு
7 வளநாடும் வற்றிவிடும் கருங்குழல் ஆதனார் சோழன் கரிகாற் பெருவளத்தான் வஞ்சி கொற்ற மழபுல வஞ்சியும் ஆம்
8 கதிர்நிகர் ஆகாக் காவலன் கபிலர் சேரமான் கடுங்கோ வாழியாதன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவனும் இவனே பாடாண் இயன்மொழி; பூவை நிலையும் ஆம்
9 ஆற்றுமணலும் வாழ்நாளும் நெட்டிமையார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாடாண் இயன்மொழி இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து, இப் பாண்டியனின் சிறப்பைக் காண்க.
10 குற்றமும் தண்டனையும் ஊன் பொதி பசும் குடையார் சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி பாடாண் இயன்மொழி
11 பெற்றனர் பெற்றிலேன் பேய்மகள் இளவெயினியார் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடாண் பரிசில் கடாநிலை
12 அறம் இதுதானோ? நெட்டிமையார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாடாண் இயன்மொழி
13 நோயின்றிச் செல்க உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி பாடாண் வாழ்த்தியல்
14 மென்மையும் வன்மையும் கபிலர் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் பாடாண் இயன்மொழி
15 எதனிற் சிறந்தாய்? கபிலர் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் பாடாண் இயன்மொழி
16 செவ்வானும் சுடுநெருப்பும் பாண்டரம் கண்ணனார் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி வஞ்சி மழபுல வஞ்சி
17 யானையும் வேந்தனும் குறுங்கோழியூர் கிழார் சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வாகை அரசவாகை; இயன்மொழியும் ஆம்
18 நீரும் நிலனும் குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியன் பொதுவியல் முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்
19 எழுவரை வென்ற ஒருவன் குடபுலவியனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வாகை அரசவாகை
20 மண்ணும் உண்பர் குறுங்கோழியூர்கிழார் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மாந்தரஞ் சேரல் எனவும் குறிப்பர் வாகை அரசவாகை
21 புகழ்சால் தோன்றல் ஐயூர் மூலங்கிழார் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி வாகை அரசவாகை
22 ஈகையும் நாவும் குறுங்கோழியூர் கிழார் சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை வாகை அரசவாகை
23 நண்ணார் நாணுவர் கல்லாடனார் பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன் வாகை அரசவாகை;நல்லிசை வஞ்சியும் ஆம்.
24 வல்லுனர் வாழ்ந்தோர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி
25 கூந்தலும் வேலும் கல்லாடனார் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வாகை அரசவாகை
26 நோற்றார் நின் பகைவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். வாகை அரசவாகை
27 புலவர் பாடும் புகழ் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளி பொதுவியல் முதுமொழிக் காஞ்சி
28 போற்றாமையும் ஆற்றாமையும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளி பொதுவியல் முதுமொழிக் காஞ்சி எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம்
29 நண்பின் பண்பினன் ஆகுக உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளி பொதுவியல் முதுமொழிக் காஞ்சி சிறந்த அறநெறிகள்
30 எங்ஙனம் பாடுவர்? உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளி பாடாண் இயன்மொழி தலைவனின் இயல்பு கூறுதல்
31 வடநாட்டார் தூங்கார் கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளி வாகை அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம். வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால்
32 பூவிலையும் மாடமதுரையும் கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளி பாடாண் இயன்மொழி சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு.
33 புதுப்பூம் பள்ளி கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளி வாகை அரசவாகை பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில் வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபுபற்றிய செய்தி.
34 செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடாண் இயன்மொழி செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய செய்தி.
35 உழுபடையும் பொருபடையும் வெள்ளைக்குடி நாகனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடாண் செவியறிவுறூஉ 1. அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள் 2. 'பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது' என்று இதனைக் குறிப்பர்.
36 நீயே அறிந்து செய்க ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் வஞ்சி துணை வஞ்சி சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது.
37 புறவும் போரும் மாறோக்கத்து நப்பசலையார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் வாகை; உழிஞை எனவும் பாடம் அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம்.
38 வேண்டியது விளைக்கும் வேந்தன் ஆவூர் மூலம் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடாண் இயன்மொழி எம்முள்ளீர், எந்நாட்டீர்?' என்று அவன் கேட்ப, அவர் பாடியது.
39 புகழினும் சிறந்த சிறப்பு மாறோக்கத்து நப்பசலையார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடாண் இயன்மொழி வளவன் வஞ்சியை வெற்றி கொண்ட
40 ஒரு பிடியும் எழு களிரும் ஆவூர் மூலங்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடாண். செவியறிவுறூஉ
41 காலனுக்கு மேலோன் கோவூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வஞ்சி கொற்ற வள்ளை.
42 ஈகையும் வாகையும் இடைக்காடனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வாகை அரசவாகை சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச் சிறப்பும்.
43 பிறப்பும் சிறப்பும் தாமப்பல் கண்ணனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வாகை அரசவாகை புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு
44 அறமும் மறமும் கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளி வாகை அரசவாகை நலங்கிள்ளி ஆவுரை முற்றியிருந்தான்; அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு பாடியது, இச் செய்யுள்.
45 தோற்பது நும் குடியே கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும். வஞ்சி துணை வஞ்சி முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது.
46 அருளும் பகையும் கோவூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வஞ்சி துணை வஞ்சி மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது.
47 புலவரைக் காத்த புலவர் கோவூர் கிழார் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி வஞ்சி துணை வஞ்சி சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்று வந்தான் என்று கொல்லப் புகுந்தவிடத்துப், பாடி உய்யக் கொண்ட செய்யுள் இது.
48 'கண்டனம்' என நினை பொய்கையார் சேரமான் கோக்கோதை மார்பன் பாடாண் புலவராற்றுப் படை
49 எங்ஙனம் மொழிவேன்? பொய்கையார் சேரமான் கோக்கோதை மார்பன் பாடாண் புலவராற்றுப் படை
50 கவரி வீசிய காவலன் மோசிகீரனார் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பாடாண் இயன்மொழி அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந் துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.
51 ஈசலும் எதிர்ந்தோரும் ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழு வாகை அரசவாகை செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது.
52 ஊன் விரும்பிய புலி மருதன் இளநாகனார் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. வாகை அரசவாகை நாயும் புலியும் என்னும் வல்லாடல் பற்றிய செய்தி
53 செந்நாவும் சேரன் புகழும் பொருந்தில் இளங்கீரனார் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. வாகை அரசவாகை கைகோத்து ஆடும் தெற்றி யாட்டம் பற்றிய செய்தி.
54 எளிதும் கடிதும் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் சேரமான் குட்டுவன் கோதை. வாகை அரசவாகை
55 மூன்று அறங்கள் மதுரை மருதன் இளநாகனார் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சி பாடாண். செவியறிவுறூஉ
56 கடவுளரும் காவலனும் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாடாண். பூவை நிலை
57 காவன்மரமும் கட்டுத்தறியும் காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். வஞ்சி துணை வஞ்சி
58 புலியும் கயலும் காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும் பாடாண். உடனிலை இருவேந்தரும் ஒருங்கிருந்தபோது பாடியது
59 பாவலரும் பகைவரும் மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார் பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். பாடாண். பூவை நிலை
60 மதியும் குடையும் உறையூர் மருத்துவன் தாமோதரனார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன். பாடாண். குடை மங்கலம்.
61 மலைந்தோரும் பணிந்தோரும் கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரை குமரனார் சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி வாகை அரசவாகை
62 போரும் சீரும் கழா தலையார் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பறடக் கைப் பெருவிறற் கிள்ளி. தும்பை தொகை நிலை. போர்ப்புறத்துப் பொருது இவர் வீழ்ந்த காலைப் பாடியது.
63 என்னாவது கொல்? பரணர் சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன். தும்பை தொகை நிலை. இருவரும் பொருது களத்தில் வீழ்ந்த போது பாடியது
64 புற்கை நீத்து வரலாம் நெடும்பல்லியத்தனார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. பாடாண். விறலியாற்றுப்படை.
65 நாணமும் பாசமும் கழாஅ தலையார் சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது. பொதுவியல் கையறுநிலை. புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு.
66 நல்லவனோ அவன் வெண்ணி குயத்தியார் சோழன் கரிகாற் பெருவளத்தான். வாகை அரசவாகை
67 அன்னச் சேவலே பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழன், பாடாண் இயன்மொழி.
68 மறவரும் மறக்களிரும் கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளி பாடாண் பாணாற்றுப்படை.
69 காலமும் வேண்டாம் ஆலந்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடாண் பாணாற்றுப்படை.
70 குளிர்நீரும் குறையாத சோறும் கோவூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடாண் பாணாற்றுப்படை.
71 இவளையும் பிரிவேன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பெயர் தெரிந்திலது காஞ்சி வஞ்சினக் காஞ்சி
72 இனியோனின் வஞ்சினம் நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் பெயர் தெரிந்திலது காஞ்சி வஞ்சினக் காஞ்சி
73 உயிரும் தருகுவன் சோழன் நலங்கிள்ளி பெயர் தெரிந்திலது காஞ்சி வஞ்சினக் காஞ்சி
74 வேந்தனின் உள்ளம் சேரமான் கணைக்கா லிரும்பொறை பெயர் தெரிந்திலது பொதுவியல் முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர்
75 அரச பாரம் சோழன் நலங்கிள்ளி பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி
76 அதுதான் புதுமை இடைக்குன்றூர் கிழார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். வாகை அரசவாகை
77 யார்? அவன் வாழ்க இடைக்குன்றூர் கிழார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். வாகை அரசவாகை
78 அவர் ஊர் சென்று அழித்தவன் இடைக்குன்றூர் கிழார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். வாகை அரசவாகை
79 பகலோ சிறிது இடைக்குன்றூர் கிழார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். வாகை அரசவாகை
80 காணாய் இதனை சாத்தந்தையார் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி தும்பை. எருமை மறம்
81 யார்கொல் அளியர்? சாத்தந்தையார் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி வாகை அரசவாகை
82 ஊசி வேகமும் போர் வேகமும் சாத்தந்தையார் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி வாகை அரசவாகை
83 இருபாற்பட்ட ஊர் பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. கைக்கிளை. பழிச்சுதல்.
84 புற்கையும் பெருந்தோளும் பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. கைக்கிளை. பழிச்சுதல்.
85 யான் கண்டனன் பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. கைக்கிளை. பழிச்சுதல்.
86 கல்லளை போல வயிறு காவல் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம் பெயர் தெரிந்திலது வாகை ஏறாண் முல்லை
87 எம்முளும் உளன் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி தும்பை தானை மறம்.
88 எவருஞ் சொல்லாதீர் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி தும்பை தானை மறம்.
89 என்னையும் உளனே ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி தும்பை தானை மறம்.
90 புலியும் மானினமும் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி தும்பை தானை மறம்.
91 எமக்கு ஈத்தனையே ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி தும்பை வாழ்த்தியல்
92 மழலையும் பெருமையும் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி தும்பை இயன் மொழி
93 பெருந்தகை புண்பட்டாய் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி வாகை அரசவாகை
94 சிறுபிள்ளை பெருங்களிறு ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி வாகை அரசவாகை
95 புதியதும் உடைந்ததும் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி பாடாண் வாண் மங்கலம்
96 அவன் செல்லும் ஊர் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி பாடாண் இயன் மொழி
97 மூதூர்க்கு உரிமை ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி பாடாண் இயன் மொழி
98 வளநாடு கெடுவதோ ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி வாகை. வஞ்சியும் இயன் மொழி, கொற்றவள்ளையுமாம்
99 அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், ஔவையார் பெயர் தெரிந்திலது
100 சினமும் சேயும் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி வாகை அரசவாகை அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது.
101 பலநாளும் தலைநாளும் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி பாடாண் பரிசில் கடா நிலை.
102 சேம அச்சு ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி. பாடாண் இயன் மொழி
103 புரத்தல் வல்லன் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி பாடாண் விறலியாற்றுப்படை
104 யானையும் முதலையும் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி வாகை அரசவாகை
105 தேனாறும் கானாறும் கபிலர் வேள் பாரி பாடாண் விறலியாற்றுப்படை.
106 தெய்வமும் பாரியும் கபிலர் வேள் பாரி பாடாண் இயன்மொழி
107 மாரியும் பாரியும் கபிலர் வேள் பாரி பாடாண் இயன்மொழி
108 பறம்பும் பாரியும் கபிலர் வேள் பாரி பாடாண் இயன்மொழி
109 மூவேந்தர் முன் கபிலர் கபிலர் வேள் பாரி நொச்சி மகண் மறுத்தல்.
110 யாமும் பாரியும் உளமே கபிலர் வேள் பாரி நொச்சி மகள் மறுத்தல் மூவிருங்கூடி' என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும்
111 விறலிக்கு எளிது கபிலர் வேள் பாரி நொச்சி மகள் மறுத்தல் பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்
112 உடையேம் இலமே பாரி மகளிர் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறு நிலை
113 பறம்பு கண்டு புலம்பல் கபிலர் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறு நிலை நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம்.
114 உயர்ந்தோன் மலை கபிலர் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறு நிலை மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது
115 அந்தோ பெரும நீயே கபிலர் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறு நிலை பறம்பின் வளமை
116 குதிரையும் உப்புவண்டியும் கபிலர் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறு நிலை
117 தந்தை நாடு கபிலர் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறு நிலை
118 சிறுகுளம் உடைந்துபோம் கபிலர் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறு நிலை
119 வேந்தரிற் சிறந்த பாரி கபிலர் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறு நிலை நிழலில் நீளிடைத் தனிமரம்' போல விளங்கிய பாரியது வள்ளன்மை.
120 கம்பலை கண்ட நாடு கபிலர் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறு நிலை
121 புலவரும் பொதுநோக்கமும் கபிலர் மலையமான் திருமுடிக்காரி. பொதுவியல் பொருண் மொழிக் காஞ்சி
122 பெருமிதம் ஏனோ கபிலர் மலையமான் திருமுடிக்காரி. பாடாண் இயன்மொழி
123 மயக்கமும் இயற்கையும் கபிலர் மலையமான் திருமுடிக்காரி. பாடாண் இயன்மொழி
124 வறிது திரும்பார் கபிலர் மலையமான் திருமுடிக்காரி. பாடாண் இயன்மொழி
125 புகழால் ஒருவன் வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் தேர்வண் மலையன் வாகை அரசவாகை சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம்வேட்ட பெருநற்
126 கபிலனும் யாமும் மாறோக்கத்து நப்பசலையார் மலையமான் திருமுடிக்காரி பாடாண் பரிசில்
127 உரைசால் புகழ் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் வேள் ஆய் அரண்டின் பாடாண் கடைஇநிலை
128 முழவு அடித்த மந்தி உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் பாடாண் வாழ்த்து; இயன்மொழியும் ஆம்
129 வேங்கை முன்றில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் பாடாண் இயன் மொழி தேறலுண்டு குரவை ஆடுதல்; பரிசிலர்க்கு யானைகளை வழங்கல்.
130 சூல் பத்து ஈனுமோ? உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் பாடாண் இயன் மொழி
131 காடும் பாடினதோ? உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் பாடாண் இயன் மொழி
132 போழ்க என் நாவே உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் பாடாண் இயன் மொழி
133 காணச் செல்க நீ உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் பாடாண் விறலியாற்றுப்படை
134 இம்மையும் மறுமையும் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் பாடாண் இயன் மொழி
135 காணவே வந்தேன் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் பாடாண் பரிசில்
136 வாழ்த்தி உண்போம் துறையூர் ஓடை கிழார் ஆய் அண்டிரன் பாடாண் பரிசில் கடாநிலை வாழ்வை ஊடறுக்கும் பகைகள் பலவற்றைப் பற்றிய செய்தி.
137 நின்பெற்றோரும் வாழ்க ஒருசிறை பெரியனார் நாஞ்சில் வள்ளுவன் பாடாண் இயன் மொழி; பரிசில் துறையும் ஆம்.
138 நின்னை அறிந்தவர் யாரோ? மருதன் இளநாகனார் ஆய் அண்டிரன் பாடாண் பாணாற்றுப் படை
139 சாதல் அஞ்சாய் நீயே மருதன் இளநாகனார் ஆய் அண்டிரன் பாடாண் பரிசில் கடாநிலை வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்' என்னும் புலவரது உள்ளச் செவ்வி.
140 தேற்றா ஈகை ஔவையார் ஆய் அண்டிரன் பாடாண் பரிசில் விடை
141 மறுமை நோக்கின்று பரணர் வையாவிக் கோப்பெரும் பேகன் பாடாண் பாணாற்று படை; புலவராற்றுப் படையும் ஆம்.
142 கொடைமடமும் படைமடமும் பரணர் வையாவிக் கோப்பெரும் பேகன் பாடாண் இயன் மொழி
143 யார்கொல் அளியள் கபிலர் வையாவிக் கோப்பெரும் பேகன் பெருந்திணை. குறுங்கலி; தாபதநிலையும் ஆம் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாகப் பாடியது.
144 தோற்பது நும் குடியே கபிலர் வையாவிக் கோப்பெரும் பேகன் பெருந்திணை. குறுங்கலி
145 அவள் இடர் களைவாய் கபிலர் வையாவிக் கோப்பெரும் பேகன் பெருந்திணை. குறுங்கலி. 'பரணர் பாட்டு' எனவும் கொள்வர்
146 தேர் பூண்க மாவே அரிசில் கிழார் வையாவிக் கோப்பெரும் பேகன் பெருந்திணை. குறுங்கலி
147 எம் பரிசில் பெருங்குன்றூர் கிழார் வையாவிக் கோப்பெரும் பேகன் பெருந்திணை. குறுங்கலி
148 என் சிறு செந்நா வன்பரணர் கண்டீரக் கோப் பெருநள்ளி. பாடாண் பரிசில்
149 வண்மையான் மறந்தனர் வன்பரணர் கண்டீரக் கோப் பெருநள்ளி. பாடாண் பரிசில்
150 நளி மலை நாடன் வன் பரணர் கண்டீரக் கோப் பெருநள்ளி. பாடாண் இயன்மொழி தோட்டி மலைக்கு உரியவன் இவன் என்பதும், இவன் வேட்டுவக் குடியினன் என்பதும்,
151 அடைத்த கதவினை பெருந்தலை சாத்தனார் இளவிச்சிக்கோ பாடாண் இயன்மொழி இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தன.அவண் சென்ற புலவர் இளங்கண்டீரக் கோவைபப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லராயினர். 'என்னை என் செயப் புல்லீராயினர்' என அவன் கேட்கப் புலவர் பாடிய செய்யுள் இது. (இருவரது குடியியல்புகளையும் கூறிப் பாடுதலால் இயன்மொழி ஆயிற்று.)
152 பெயர் கேட்க நாணினன் வன்பரணர் வல்வில் ஓரி பாடாண் பரிசில் விடை ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது. ( பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்)
153 கூத்தச் சுற்றத்தினர் வண்பரணர் வல்வில் ஓரி பாடாண் இயன்மொழி
154 இரத்தல் அரிது பாடல் எளிது மோசிகீரனார் கொண்கானங் கிழான் பாடாண் பரிசில் துறை
155 ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி மோசி கீரனார் கொண்கானங் கிழான் பாடாண் பாணாற்றுப்படை.
156 இரண்டு நன்கு உடைத்தே மோசிகீரனார் கொண்கானங் கிழான் பாடாண் இயன்மொழி
157 ஏறைக்குத் தகுமே குறமகள் இளவெயினி ஏறைக் கோன் பாடாண் இயன்மொழி ஏறைக் கோன் குறவர் குடியினன் என்பது
158 உள்ளி வந்தெனன் யானே பெருஞ்சித்திரனார் குமணன் பாடாண் வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையும் ஆம் எழுவர் வள்ளல்கள் என்னும் குறிப்பு
159 கொள்ளேன் கொள்வேன் பெருஞ்சித்திரனார் குமணன் பாடாண் பரிசில் கடாநிலை வறுமை வாழ்வின் ஒரு கூற்றைக் காட்டும் சொல்லோவியம்
160 புலி வரவும் அம்புலியும் பெருஞ்சித்திரனார் குமணன் பாடாண் பரிசில் கடாநிலை வறுமையின் ஒரு சோகமான காட்சி பற்றிய சொல்லோவியம். (பரிசிலை விரும்பி, அரசனைப் புகழ்ந்து வேண்டுகின்றார் புலவர்),
161 பின் நின்று துரத்தும் பெருஞ்சித்திரனார் குமணன் பாடாண் பரிசில் பாடிப் பகடு பெற்றது. (பரிசில் பெற்று அரசனைப் பாடிப் போற்றியது.)
162 இரவலர்அளித்த பரிசில் பெருஞ்சித்திரனார் இளவெளிமான் பாடாண் பரிசில் விடை புலவர் பெருமிதம்
163 தமிழ் உள்ளம் பெருஞ்சித்திரனார் புலவரின் மனைவி பாடாண் பரிசில்
164 வளைத்தாயினும் கொள்வேன் பெருந்தலை சாத்தனார் குமணன் பாடாண் பரிசில் கடாநிலை தம்பியால் நாடுகொள்ளப்பட்டுக் குமணன் காட்டிடத்து மறைந்து வாழ்ந்த காலை, அவனைக் கண்டு-பாடியது. [பரிசில் விரும்பிப் பாடுதலால், பரிசில் கடாநிலை ஆயிற்று. வாகைத் திணையின் பகுதியாகிய, கடைக்கூட்டு நிலைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத்.சூ.30)]
165 இழத்தலினும் இன்னாது பெருந்தலை சாத்தனார் குமணன் பாடாண் பரிசில் விடை காடு பற்றியிருந்த குமணன், புலவர் பரிசில் வேண்டிப் பாடத், தன் தலையைக் கொய்து கொண்டு தம்பியின் கையிற் கொடுத்துப் பொருள் பெற்றுப் போகுமாறு சொல்லித் தன் வாளைக் கொடுக்கப், பெற்றுப் புலவர் பாடியது.
166 யாமும் செல்வோம் ஆவூர் மூலம் கிழார் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் வாகை பார்பபன வாகை
167 ஒவ்வொருவரும் இனியர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார் சோழன் கடுமான் கிள்ளி வாகை அரச வாகை
168 கேழல் உழுத புழுதி கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார் பிட்டங் கொற்றன் பாடாண் பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
169 தருக பெருமானே காவிரிபூம் பட்டினத்து காரிக்கண்ணனார பிட்டங் கொற்றன் பாடாண் பரிசில் கடாநிலை. (பரிசில் வேட்டுப் பாடுதலால் பரிசில் கடாநிலை ஆயிற்று. அரசனின் வென்றிச் சிறப்பைப் போற்றியதும் காண்க.)
170 உலைக்கல்லன்ன வல்லாளன் உறையூர் மருத்துவன் தாமோதரனார் பிட்டங் கொற்றன் வாகை வல்லாண் முல்லை; தானை மறமும் ஆம்
171 வாழ்க திருவடிகள் காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார் பிட்டங் கொற்றன் பாடாண் இயன்மொழி ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே' என்னும் வாழ்த்தில், உலகின் தன்மையைக் காணலாம்.
172 பகைவரும் வாழ்க வடமண்ணக்கன் தாமோதரனார் பிட்டங் கொற்றன் பாடாண் இயன்மொழி
173 யான் வாழுநாள் வாழிய சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன் சிறுகுடி கிழான் பண்ணன் பாடாண் இயன்மொழி
174 அவலம் தீரத் தோன்றினாய் மாறோக்கத்து நப்பசலையார் மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன். வாகை அரச வாகை
175 என் நெஞ்சில் நினைக் காண்பார் கள்ளில் ஆத்திரையனார் ஆதனுங்கன் பாடாண் இயன்மொழி
176 சாயல் நினைந்தே இரங்கும் புறத்திணை நன்னாகனார ஓய்மான் நல்லியக் கோடான் பாடாண் இயன்மொழி
177 யானையும் பனங்குடையும் ஆவூர் மூலங்கிழார் மல்லி கிழான் காரியாதி பாடாண் இயன்மொழி. (வந்தார்க்கு மான் கறியும் சோறும் வாரி வழங்கிய கொடையியல்பைப் பாடுகின்றார் புலவர்.)
178 இன்சாயலன் ஏமமாவான் ஆவூர் மூலங்கிழார் பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் பாடம் வாகை வல்லாண் முல்லை
179 பருந்து பசி தீர்ப்பான் வடநெடுந்தத்தனார் வடம நெடுந்தத்தனார் வடம நெடுந் தச்சனார் நாலை கிழவன் நாகன் வாகை வல்லாண் முல்லை
180 நீயும் வம்மோ கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார் ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் வாகை வல்லாண்முல்லை; பாணாற்றுப் படையும் ஆம்
181 இன்னே சென்மதி சோணாட்டு முகையலூர் சிறுகரும் தும்பியார் வல்லார் கிழான் பண்ணன் வாகை வல்லாண் முல்லை
182 பிறர்க்கென முயலுநர் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி
183 கற்கை நன்றே ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி
184 யானை புக்க புலம் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பி பாடாண் செவியறிவுறூஉ
185 ஆறு இனிது படுமே தொண்டைமான் இளந்திரையன் பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி (இது உலகாளும் முறைமையைக் கூறியதாம்.)
186 வேந்தர்க்குக் கடனே மோசிகீரனார் பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி (வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது. ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளும் ஆம்.)
187 ஆண்கள் உலகம் ஔவையார் பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி (ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள்.
188 மக்களை இல்லோர் பாண்டியன் அறிவுடை நம்பி பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி (மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறம் சிறந்த செய்யுள் இது.)
189 உண்பதும் உடுப்பதும் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி (செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)
190 எலி முயன் றனையர் சோழன் நல்லுருத்திரன் பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி (வலியுடையோரின் நடப்பை வலியுறுத்திப் பாடிய செய்யுள் இது.)
191 நரையில ஆகுதல் பிசிராந்தையர் பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி
192 பெரியோர் சிறியோர் கணியன் பூங்குன்றன் பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி
193 ஒக்கல் வாழ்க்கை ஓரேருழவர் பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி
194 முழவின் பாணி பக்குடுக்கை நன்கணியார் பெயர் தெரிந்திலது
195 எல்லாரும் உவப்பது நரிவெரூஉ தலையார் பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி
196 குறுமகள் உள்ளிச் செல்வல் ஆவூர் மூலங்கிழார் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். பாடாண் பரிசில் கடா நிலை
197 நல் குரவு உள்ளுதும் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பாடாண் பரிசில் கடா நிலை
198 மறவாது ஈமே வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். பாடாண் பரிசில் கடா நிலை
199 கலிகொள் புள்ளினன் பெரும்பதுமனார் பெயர் தெரிந்திலது பாடாண் பரிசில் கடா நிலை
200 பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர் கபிலர் பெயர் தெரிந்திலது
201 இவர் என் மகளிர் கபிலர் இருங்கோவேள் பாடாண் பரிசில் பாரி மகளிரை உடன் கொண்டு சென்ற காலத்துப் பாடியது
202 கைவண் பாரி மகளிர் கபிலர் இருங்கோவேள் பாடாண் பரிசில் இருங்கோவேள் பாரி மகளிரைக் கொள்ளானாக, அப்போது பாடியச் செய்யுள் இது. (கபிலரின் உள்ளம் மிகவும் நொந்து போயின நிலையைச் செய்யுள் காட்டுகின்றது.)
203 இரவலர்க்கு உதவுக ஊன்பொதி பசுங்குடையார் சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி பாடாண் பரிசில்
204 அதனினும் உயர்ந்தது கழைதின் யானையார் வல் வில் ஓரி பாடாண் பரிசில்
205 பெட்பின்றி ஈதல் வேண்டலம் பெருந்தலை சாத்தனார் கடிய நெடுவேட்டுவன் பாடாண் பரிசில்
206 எத்திசைச் செலினும் சோறே ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி பாடாண் பரிசில்
207 வருகென வேண்டும் பெருஞ்சித்திரனார் இளவெளிமான் பாடாண் பரிசில்
208 வாணிகப் பரிசிலன் அல்லேன் பெருஞ்சித்திரனார் அதியமான் நெடுமான் அஞ்சி பாடாண் பரிசில்
209 நல்நாட்டுப் பொருந பெருந்தலை சாத்தனார் மூவன் பாடாண் பரிசில் கடாநிலை
210 நினையாதிருத்தல் அரிது பெருங்குன்றூர் கிழார் சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பாடாண் பரிசில் கடாநிலை
211 நாணக் கூறினேன் பெருங்குன்றூர் கிழார் சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பாடாண் பரிசில் கடாநிலை
212 யாம் உம் கோமான்? பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழன் பாடாண் இயன்மொழி
213 நினையும் காலை புல்லாற்றூர் எயிற்றியனார் கோப்பெருஞ் சோழன் வஞ்சி துணை வஞ்சி கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப் பாடிச் சந்து செய்தது
214 நல்வினையே செய்வோம் கோப்பெரும் சோழன் பெயர் தெரிந்திலது பொதுவியல் பொருண்மொழிக் காஞ்சி
215 அல்லற்காலை நில்லான் கோப்பெரும் சோழன் பெயர் தெரிந்திலது பாடாண் இயன்மொழி சோழன் வடக்கிருந்தான்; பிசிராந்தையார் வருவார் என்றான்; 'அவர் வாரார்' என்றனர் சான்றோருட் சிலர்; அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது
216 அவனுக்கும் இடம் செய்க கோப்பெரும் சோழன் பெயர் தெரிந்திலது பாடாண் இயன்மொழி வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது
217 நெஞ்சம் மயங்கும் பொத்தியார் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறுநிலை கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்
218 சான்றோர்சாலார் இயல்புகள் கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறுநிலை பிசிராந்தையார் வடக்கிருந்தார்; அதனைக் கண்டு பாடியது
219 உணக்கும் மள்ளனே பெருஞ்கருவூர்ப்சதுக்கத்து பூதநாதனார் கோப்பெருஞ் சோழன் பொதுவியல் கையறுநிலை
220 கலங்கனேன் அல்லனோ பொத்தியார் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறுநிலை சோழன் வடக்கிருந்தான்; அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு உறையூர்க்கு மீண்டார்; சோழன் உயிர் நீத்தான். அவனன்றி வறி தான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது
221 வைகம் வாரீர் பொத்தியார் கோப்பெருஞ் சோழன் பொதுவியல் கையறுநிலை சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது
222 என் இடம் யாது? பொத்தியார் கோப்பெருஞ் சோழன் பொதுவியல் கையறுநிலை தன் மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச் சென்று, தாமும்
223 நடுகல்லாகியும் இடங் கொடுத்தான் பொத்தியார் கோப்பெருஞ் சோழன் பொதுவியல் கையறுநிலை
224 இறந்தோன் அவனே கருங்குழல் ஆதனார் சோழன் கரிகாற் பெருவளத்தான் பொதுவியல் கையறுநிலை
225 வலம்புரி ஒலித்தது ஆலத்தூர் கிழார் சோழன் நலங்கிள்ளி பொதுவியல் கையறுநிலை
226 இரந்து கொண்டிருக்கும் அது மாறோக்கத்து நப்பசலையார் சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பொதுவியல் கையறுநிலை
227 நயனில் கூற்றம் ஆடுதுறை மாசாத்தனார் சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பொதுவியல் கையறுநிலை
228 ஒல்லுமோ நினக்கே ஐயூர் முடவனார் சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பொதுவியல் ஆனந்தப் பையுள்
229 மறந்தனன் கொல்லோ? கூடலூர் கிழார் கோச்சேரமான் யானைக்கட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பொதுவியல் கையறுநிலை அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது
230 நீ இழந்தனையே கூற்றம் அரிசில் கிழார் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி பொதுவியல் கையுறுநிலை
231 புகழ் மாயலவே அரிசில் கிழார் அதியமான் நெடுமான் அஞ்சி பொதுவியல் கையறுநிலை
232 கொள்வன் கொல்லோ ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி பொதுவியல், தும்பை கையறுநிலை, பாண்பாட்டும் ஆம்
233 பொய்யாய்ப் போக வெள்ளெருக்கிலையார் வேள் எவ்வி பொதுவியல் கையறுநிலை
234 உண்டனன் கொல்? வெள்ளெருக்கிலையார் வேள் எவ்வி பொதுவியல் கையறுநிலை
235 அருநிறத்து இயங்கிய வேல் அரிசில் கிழார் அதியமான் நெடுமான் அஞ்சி பொதுவியல் கையறுநிலை
236 கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் கபிலர் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறுநிலை வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது
237 சோற்றுப் பானையிலே தீ கபிலர் இளவெளிமான் பொதுவியல் கையறுநிலை (வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப் பாடிய செய்யுள் இது.)
238 தகுதியும் அதுவே பெருஞ்சித்திரனார் இளவெளிமான் பொதுவியல் கையறுநிலை (வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், 'கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு' எனக் கூறுதலைக் கவனிக்க.)
239 இடுக, சுடுக, எதுவும் செய்க பேரெயின் முறுவலார் நம்பி நெடுஞ்செழியன் பொதுவியல் கையறுநிலை
240 பிறர் நாடுபடு செலவினர் குட்டுவன் கீரனார் ஆய் பொதுவியல் கையறுநிலை
241 விசும்பும் ஆர்த்தது உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் பொதுவியல் கையறுநிலை
242 முல்லையும் பூத்தியோ? குடவாயி தீரத்தனாரி ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் பொதுவியல் கையறுநிலை கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம்
243 யாண்டு உண்டுகொல்? தொடித்தலை விழுத்தண்டினார் பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறுநிலை
244 கலைபடு துயரம் போலும் பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது
245 என்னிதன் பண்பே? சேரமான் கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை பெயர் தெரிந்திலது பொதுவியல் கையறுநிலை
246 பொய்கையும் தீயும் ஒன்றே பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பெயர் தெரிந்திலது பொதுவியல் ஆனந்தப் பையுள்
247 பேரஞர்க் கண்ணள் மதுரை பேராலவாயர் பெயர் தெரிந்திலது பொதுவியல் ஆனந்தப் பையுள்
248 அளிய தாமே ஆம்பல் ஒக்கூர் மாசாத்தனார் பெயர் தெரிந்திலது பொதுவியல் தாபதநிலை
249 சுளகிற் சீறிடம் தும்பி சொகினனார் தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம் பெயர் தெரிந்திலது பொதுவியல் தாபதநிலை (காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)
250 மனையும் மனைவியும் தாயம் கண்ணியார் பெயர் தெரிந்திலது பொதுவியல் தாபதநிலை
251 அவனும் இவனும் மாற்பித்தியார் பெயர் தெரிந்திலது வாகை தாபத வாகை
252 அவனே இவன் மாற்பித்தியார் பெயர் தெரிந்திலது வாகை தாபத வாகை
253 கூறு நின் உரையே குளம்பாதாயனார் பெயர் தெரிந்திலது பொதுவியல் முதுபாலை
254 ஆனாது புகழும் அன்னை கயமனார் பெயர் தெரிந்திலது பொதுவியல் முதுபாலை
255 முன்கை பற்றி நடத்தி வன்பரணர் பெயர் தெரிந்திலது பொதுவியல் முதுபாலை
256 அகலிதாக வனைமோ பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது பொதுவியல் முதுபாலை
257 செருப்பிடைச் சிறு பரல் பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது வெட்சி உண்டாட்டு
258 தொடுதல் ஓம்புமதி உலோச்சனார் பெயர் தெரிந்திலது வெட்சி உண்டாட்டு
259 புனை கழலோயே கோடை பாடிய பெரும்பூதனார் பெயர் தெரிந்திலது கரந்தை செருமலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியுமாம்)
260 கேண்மதி பாண வடமோதங்கிழார் பெயர் தெரிந்திலது கரந்தை (பாடாண் திணையுமாம்) கையறுநிலை செருவிடை வீழ்தல்
261 கழிகலம் மகடூஉப் போல ஆவூர் மூலங்கிழார் பெயர் தெரிந்திலது கரந்தை கையறு நிலை
262 தன்னினும் பெருஞ் சாயலரே மதுரை பேராலவாயர் பெயர் தெரிந்திலது வெட்சி உண்டாட்டு (தலை தோற்றமுமாம்)
263 களிற்றடி போன்ற பறை பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது கரந்தை கையறு நிலை
264 இன்றும் வருங்கொல் உறையூர் இளம்பொன் வாணிகனார் பெயர் தெரிந்திலது கரந்தை கையறு நிலை
265 வென்றியும் நின்னோடு செலவே சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார் பெயர் தெரிந்திலது கரந்தை கையறு நிலை
266 அறிவுகெட நின்ற வறுமை பெருங்குன்றூர் கிழார சோழன் உருவப்பறேர் இளஞ்சேட் சென்னி பாடாண் பரிசில் கடாநிலை
267 பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது
268 பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது
269 கருங்கை வாள் அதுவோ ஔவையார் பெயர் தெரிந்திலது வெட்சி உண்டாட்டு
270 ஆண்மையோன் திறன் கழாத்தலையார் பெயர் தெரிந்திலது கரந்தை கையறு நிலை
271 மைந்தன் மலைந்த மாறே வெறி பாடிய காமக்கண்ணியார் பெயர் தெரிந்திலது நொட்சி செருவிடை வீழ்தல்
272 கிழமையும் நினதே மோசி சாத்தனார் பெயர் தெரிந்திலது நொட்சி செருவிடை வீழ்தல்
273 கூடல் பெருமரம் எருமை வெளியனார் பெயர் தெரிந்திலது தும்பை குதிரை மறம்
274 நீலக் கச்சை உலோச்சனார் பெயர் தெரிந்திலது தும்பை எருமை மறம்
275 தன் தோழற்கு வருமே ஒரூஉத்தனார் பெயர் தெரிந்திலது தும்பை எருமை மறம்
276 குடப்பால் சில்லுறை மாதுரை பூதன் இளநாகனார் பெயர் தெரிந்திலது தும்பை தானைநிலை
277 சிதரினும் பலவே பூங்கணுத்திரையார பெயர் தெரிந்திலது தும்பை உவகைக் கலுழ்ச்சி
278 பெரிது உவந்தனளே காக்கைபாடினியார் நச்செள்ளையார் பெயர் தெரிந்திலது தும்பை உவகைக் கலுழ்ச்சி
279 செல்கென விடுமே ஒக்கூர் மாசாத்தியார் பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
280 வழிநினைந்து இருத்தல் அரிதே மாறோக்கத்து நப்பசலையார் பெயர் தெரிந்திலது பொதுவியல் ஆந்தப் பையுள்
281 நெடுந்தகை புண்ணே அரிசில் கிழார் பெயர் தெரிந்திலது காஞ்சி பேய்க் காஞ்சி
282 புலவர் வாயுளானே பாலை பாடிய பெருங்கடுங்கோஇ பெயர் தெரிந்திலது
283 அழும்பிலன் அடங்கான் அடை நெடும் கல்வியார் பெயர் தெரிந்திலது தும்பை பாண்பாட்டு (பாடாண் பாட்டும் ஆம்)
284 பெயர்புற நகுமே ஓரம் போகியார் பெயர் தெரிந்திலது தும்பை பண்பாட்டு
285 தலைபணிந்து இறைஞ்சியோன் அரிசில் கிழார் பெயர் தெரிந்திலது வாகை சால்பு முல்லை
286 பலர்மீது நீட்டிய மண்டை ஔவையார் பெயர் தெரிந்திலது கரந்தை வேத்தியல்
287 காண்டிரோ வரவே சாத்தந்தையார் பெயர் தெரிந்திலது கரந்தை நீண்மொழி
288 மொய்த்தன பருந்தே கழாத்தலையார் பெயர் தெரிந்திலது தும்பை மூதின் முல்லை
289 ஆயும் உழவன் கழாத்தலையார் பெயர் தெரிந்திலது
290 மறப்புகழ் நிறைந்தோன் ஔவையார் பெயர் தெரிந்திலது கரந்தை குடிநிலையுரைத்தல்
291 மாலை மலைந்தனனே நெடுங்கழுத்து பரணர் பெயர் தெரிந்திலது கரந்தை வேத்தியல்
292 சினவல் ஓம்புமின் விரிச்சியூர் நன்னாகனார் பெயர் தெரிந்திலது வஞ்சி பெருஞ்சோற்று நிலை
293 பூவிலைப் பெண்டு நொச்சி நியமங்கிழார் பெயர் தெரிந்திலது காஞ்சி பூக்கோட் காஞ்சி
294 வம்மின் ஈங்கு பெருந்தலை சாத்தனார பெயர் தெரிந்திலது தும்பை தானை மறம்
295 ஊறிச் சுரந்தது ஔவையார் பெயர் தெரிந்திலது தும்பை உவகைக் கலுழ்ச்சி
296 நெடிது வந்தன்றால் வெள்ளை மாளர் பெயர் தெரிந்திலது வாகை எறான் முல்லை
297 தண்ணடை பெறுதல் பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது வெட்சி இண்டாட்டு
298 கலங்கல் தருமே ஆலியார் பெயர் தெரிந்திலது
299 கலம் தொடா மகளிர் பொன் முடியார் பெயர் தெரிந்திலது நொச்சி குதிரை மறம்
300 எல்லை எறிந்தோன் தம்பி அரிசில் கிழார் பெயர் தெரிந்திலது தும்பை தானைமறம்
301 அறிந்தோர் யார்? ஆவூர் மூலங்கிழார் பெயர் தெரிந்திலது தும்பை தானை மறம்
302 வேலின் அட்ட களிறு? வெறிபாடிய காம கண்ணியார்-காம கணியார் எனவும் பாடம் பெயர் தெரிந்திலது தும்பை குதிரை மறம்
303 மடப்பிடி புலம்ப எறிந்தான் எருமை வெளியனார் பெயர் தெரிந்திலது தும்பை குதிரை மறம்
304 எம்முன் தப்பியோன் அரிசில்கிழார் பெயர் தெரிந்திலது தும்பை குதிரை மறம்
305 சொல்லோ சிலவே மதுரை வேளாசான் பெயர் தெரிந்திலது வாகை பார்ப்பன வாகை
306 ஒண்ணுதல் அரிவை அள்ளூர் நன் முல்லையார் பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
307 யாண்டுளன் கொல்லோ பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது தும்பை களிற்றுடனிலை
308 நாணின மடப்பிடி கோவூர் கிழார பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
309 என்னைகண் அதுவே மதுரை இளங்கண்ணி கௌசிகனார் பெயர் தெரிந்திலது தும்பை நூழிலாட்டு
310 உரவோர் மகனே பொன்முடியார பெயர் தெரிந்திலது தும்பை நூழிலாட்டு
311 சால்பு உடையோனே ஔவையார் பெயர் தெரிந்திலது தும்பை பாண் பாட்டு
312 காளைக்குக் கடனே பொன் முடியார் பெயர் தெரிந்திலது
313 வேண்டினும் கடவன் மாங்குடி மருதனார் பெயர் தெரிந்திலது வாகை வல்லான் முல்லை
314 மனைக்கு விளக்கு ஐயூர் முடவனார் பெயர் தெரிந்திலது வாகை வல்லான் முல்லை
315 இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி வாகை வல்லான் முல்லை
316 சீறியாழ் பனையம் மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார் பெயர் தெரிந்திலது வாகை வல்லாண் முல்லை
317 யாதுண்டாயினும் கொடுமின் வேம்பற்றூர் குமரனார் பெயர் தெரிந்திலது வாகை வல்லாண் முல்லை
318 பெடையொடு வதியும் பெருங்குன்றூர் கிழார் பெயர் தெரிந்திலது வாகை வல்லாண் முல்லை
319 முயல் சுட்டவாயினும் தருவோம் ஆலங்குடி வங்கனார் பெயர் தெரிந்திலது வாகை வல்லாண் முல்லை
320 கண்ட மனையோள் வீரை வெளியனார் பெயர் தெரிந்திலது வாகை வல்லாண் முல்லை
321 வன்புல வைப்பினது உறையூர் மருத்துவன் தாமோதரனார் பெயர் தெரிந்திலது வாகை வல்லாண் முல்லை
322 கண்படை ஈயான் ஆவூர்கிழார் பெயர் தெரிந்திலது வாகை வல்லாண் முல்லை
323 உள்ளியது சுரக்கும் ஈகை பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது வாகை வல்லாண் முல்லை
324 உலந்துழி உலக்கும் ஆலத்தூர் கிழார் பெயர் தெரிந்திலது வாகை வல்லாண் முல்லை
325 வேந்து தலைவரினும் தாங்கம் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பெயர் தெரிந்திலது வாகை வல்லாண் முல்லை
326 பருத்திப் பெண்டின் சிறு தீ தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
327 வரகின் குப்பை பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
328 ஈயத் தொலைந்தன பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
329 மாப்புகை கமழும் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
330 ஆழி அனையன் மதுரை கணக்காயனார் பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
331 இல்லது படைக்க வல்லன் உறையூர் முதுகூத்தனார் உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம் பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
332 வேல் பெருந்தகை உடைத்தே விரியூர் கிழார் பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
333 தங்கனிர் சென்மோ புலவீர் பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
334 தூவாள் தூவான் மதுரை தமிழ கூத்தனார் பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
335 கடவுள் இலவே மாங்குடி கிழார் பெயர் தெரிந்திலது வாகை மூதின் முல்லை
336 பண்பில் தாயே பரணர் பெயர் தெரிந்திலது காஞ்சி பாற் பாற் காஞ்சி
337 இவர் மறனும் இற்று கபிலர் பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
338 ஓரெயின் மன்னன் மகள் குன்றூர் கிழார் மகனார பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப்பட்டினத்தைப் பற்றிய குறிப்பு
339 வளரவேண்டும் அவளே பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
340 அணித்தழை நுடங்க பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
341 இழப்பது கொல்லோ பெருங்கவின் பரணர் பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
342 வாள்தக உழக்கும் மாட்சியர் அரிசில் கிழார பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
343 ஏணி வருந்தின்று பரணர் பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
344 இரண்டினுள் ஒன்று அடைநெடும் கல்வியார் பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி (திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.)
345 பன்னல் வேலிப் பணை நல்லூர் அடைநெடுங் கல்வியார் பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி (திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.)
346 பாழ் செய்யும் இவள் நலினே அண்டர் மகன் குறுவழுதி பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
347 வேர் துளங்கின மரனே கபிலர் பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
348 பெருந்துறை மரனே பரணர் பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
349 ஊர்க்கு அணங்காயினள் மதுரை மருதனிள நாகனார் பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
350 வாயிற் கொட்குவர் மாதோ மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
351 தாராது அமைகுவர் அல்லர் மதுரை படைமங்க மன்னியார் பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
352 தித்தன் உறந்தை யன்ன பரணர் பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி தித்தன் காலத்து உறந்தையின் நெல் வளம் (இடையிடை சிதைவுற்ற செய்யுள் இது)
353 'யார் மகள்?' என்போய் காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
354 நாரை உகைத்த வாளை பரணர் பெயர் தெரிந்திலது காஞ்சி மகட்பாற் காஞ்சி
355 ஊரது நிலைமையும் இதுவே? பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது காஞ்சி
356 காதலர் அழுத கண்ணீர் தாயங்கண்ணனார் பெயர் தெரிந்திலது காஞ்சி பெருங்காஞ்சி
357 தொக்குயிர் வௌவும் பிரமனார் பெயர் தெரிந்திலது காஞ்சி பெருங்காஞ்சி
358 விடாஅள் திருவே வான்மீகியார் பெயர் தெரிந்திலது காஞ்சி மனையறம், துறவறம்
359 நீடு விளங்கும் புகழ் கரவட்டனாரி அந்துவன் கீரன் காஞ்சி பெருங்காஞ்சி
360 பலர் வாய்த்திரார் சங்க வருணர் என்னும் நாகரியர் பெயர் தெரிந்திலது காஞ்சி பெருங்காஞ்சி
361 முள் எயிற்று மகளிர் பெயர் தெரிந்திலது பெயர் தெரிந்திலது
362 உடம்பொடுஞ் சென்மார் சிறுவெண்டேரையார் பெயர் தெரிந்திலது பொதுவியல் பெருங்காஞ்சி
363 உடம்பொடு நின்ற உயிரும் இல்லை ஐயாதி சிறுவெண்டேரையார் பெயர் தெரிந்திலது பொதுவியல் பெருங்காஞ்சி
364 மகிழகம் வம்மோ கூகை கோரியார் பெயர் தெரிந்திலது பொதுவியல் பெருங்காஞ்சி
365 நிலமகள் அழுத காஞ்சி மார்க்கண்டேயனார் பெயர் தெரிந்திலது பொதுவியல் பெருங்காஞ்சி
366 மாயமோ அன்றே கோதமனாரி தருமபுத்திரன் பொதுவியல் பெருங்காஞ்சி
367 வாழச் செய்த நல்வினை ஔவையார் பெயர் தெரிந்திலது பாடாண் வாழ்த்தியல் சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரைப் பாடியது
368 பாடி வந்தது இதற்கோ? கழா தலையார் சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் வாகை மறக்களவழி இவன், சோழன் வேற்பறடக்கைப் பெருநற் கிள்ளியோடும் போர்ப்புறத்துப் பொருது , களத்து வீழ்ந்தனன். அவன் உயிர் போகா, முன்னர் அவனைக் களத்திடைக் கண்ட புலவர் பாடியது இச்செய்யுள்.
369 போர்க்களமும் ஏர்க்களமும் பரணர் சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன் வாகை மறக்களவழி
370 பழுமரம் உள்ளிய பறவை ஊன்பொதி பசுங்குடையார் சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி வாகை மறக்களவழி
371 பொருநனின் வறுமை கல்லாடனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வாகை மறக்களவழி
372 ஆரம் முகக்குவம் எனவே மாங்குடி கிழார் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வாகை மறக்கள வேள்வி
373 நின்னோர் அன்னோர் இலரே கோவூர்கிழார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் வாகை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்
374 அண்டிரன் போல்வையோ ஞாயிறு? உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் பாடாண் பூவைநிலை
375 பாடன்மார் எமரே உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் பாடாண் வாழ்த்தியல்
376 கிணைக்குரல் செல்லாது புறத்திணை நன்னாகனார் ஓய்மான் நல்லியாதன் பாடாண் இயன்மொழி
377 நாடு அவன் நாடே உலோச்சனார் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி பாடாண் வாழ்த்தியல்
378 எஞ்சா மரபின் வஞ்சி ஊன்பொதி பசுங்குடையார் சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி பாடாண் இயன்மொழி
379 இலங்கை கிழவோன் புறத்திணை நன்னாகனார் ஓய்மான்வில்லியாதன் பாடாண் பரிசில்
380 சேய்மையும் அணிமையும் கருவூர்க் கதப்பிள்ளளை பெயர் தெரிந்திலது
381 கரும்பனூரன் காதல் மகன் புறத்திணை நன்னாகனார் கரும்பனூர் கிழான் பாடாண் இயன் மொழி
382 கேட்டொறும் நடுங்க ஏத்துவேன் கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளி பாடாண் கடைநிலை
383 வெள்ளி நிலை பரிகோ மாறோக்கத்து நப்பசலையார் பெயர் தெரிந்திலது (கடுந்தேர் அவியனென ஒருவனை உடையேன்' என்று குறித்ததுகொண்டு அவனைப்பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும் பாடாண் கடைநிலை
384 நெல் என்னாம் பொன் என்னாம் புறத்திணை நன்னாகனார் கரும்பனூர் கிழான் பாடாண் கையறுநிலை
385 காவிரி அணையும் படப்பை கல்லாடனார் அம்பர் கிழான் அருவந்தை பாடாண் வாழ்த்தியல்
386 வேண்டியது உணர்ந்தோன் கோவூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடாண் வாழ்த்தியல்
387 சிறுமையும் தகவும் குண்டுகட் பாலியாதனார் சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் பாடாண் வாழ்த்தியல்
388 நூற்கையும் நா மருப்பும் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் சிறுகுடிகிழான் பண்ணன் பாடாண் இயன் மொழி
389 நெய்தல் கேளன்மார் கள்ளில் ஆத்திரையனாரி ஆதனுங்கன் பாடாண் இயன் மொழி
390 காண்பறியலரே ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி பாடாண் இயன் மொழி
391 வேலி ஆயிரம் விளைக கல்லாடனார் பொறையாற்றுக் கிழான் பாடாண் கடைநிலை
392 அமிழ்தம் அன்ன கரும்பு ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி பாடாண் கடைநிலை
393 பழங்கண் வாழ்க்கை நல்லிறையனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடாண் கடைநிலை
394 என்றும் செல்லேன் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் சோழிய ஏனாதி திருக்குட்டுவன் பாடாண் கடைநிலை
395 அவிழ் நெல்லின் அரியல் மதுரை நக்கீரர் சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் பாடாண் கடைநிலை
396 பாடல்சால் வளன் மாங்குடி கிழார் வாட்டாற்று எழினியாதன் பாடாண் கடைநிலை
397 தண் நிழலேமே எருக்காட்டூர்த் தாயங்கண்னனார் கோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடாண் பரிசில் விடை; கடைநிலை விடையும் ஆம்
398 துரும்புபடு சிதா அர் திருத்தாமனார் சேரமான் வஞ்சன் பாடாண் கடைநிலை
399 கடவுட்கும் தொடேன் ஐயூர் முடவனார் தாமான் தோன்றிக்கோன் பாடாண் பரிசில் விடை
400 உலகு காக்கும் உயர் கொள்கை கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளி பாடாண் இயன்மொழி