உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

<poem>சகல நண்பரும் தனித்தனி என்னுடை அகலா உயிரென அகத்தினுட் கொள்வேன். திண்மைய ராயினும் சிறிதுநான் அறியா வெண்மைய ராயினும் வேற்றுமை இன்றி இயலும் உதவியை இன்பொடு புரிவேன் : அயலென எண்ணேன் அன்பின் பெருக்கால். 35

</>

35