உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ിഴ്ക് கடற்கரை வைகாசி மாதத்து பின்னிலவு பிரகாசமாக எழுந்து வந்தது. அதுவரை கரும் போர்வையை போர்த்தி படுத்து இருந்த வங்கக் கடல் நிலவின் வருகையினால் மகிழ்வுடன் குலுங்கி அலைந்தன. நிலவின் கதிர் பட்ட கடலின் மேல்பரப்பு இரிகை விரித்தது போல வெண்ணிற ஒளிப்பாய்ச்சலாக காணப்பட்டது.