இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
○○ ప్ర్ర சிக்கல் சத்திரத்திம். தமது குதிரையை கட்டிப் போட்டுவிட்டு சத்திரத்தின் முகப்பில் நின்ற புளியமர நிழலில் ந்ேது நாழிகை நேரமாக அரண்மனைச் சேவகன் ஒருவன் காத்து இருந்தான். சூரியன் விறுவிறுவென உச்சியை நோக்கிச் செல்வதைப் பார்த்துக் கொண்டும், வடக்கே இருந்து வரும் நெடுஞ் சாலையைக் கவனிப்பதுமாக இருந்தான். யாரோ ஒருவரை அவன் ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறான் என்பதை