பாவலரேறு பெருஞ்சித்திரனார்
க௩
பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண்.
33. வேடிக்கையன்று விடுதலை! 34
34. மதுரையில் விடுதலை ஊர்வலம்! 35
35. அடிமை நினைவுக்கு அனல் மூட்டுக! 37
36. விடுதலை வேண்டும்! 38
37. விடுதலை நாடுவாய்! 39
38. அதர்ந்தெழுவாய்! 41
39. வீரநடை நடப்பீர்! வீர அணி வகுப்பீர் 41
40. பூட்டறுக்கப் புறப்படுவீர்! 42
41. அறப்பழி குலுங்கும் ஆளுமை! 43
42. அனைத்து முன்னேற்றங்களுக்கும் ஒரேவழி
தமிழ்நிலம் தன்னுரிமை பெறுதலே! 44
43. இழந்த உரிமைகள் உழந்து பெறுக! 45
44. ஏறுநடை போட்டுநட! 46
45. வெற்றிக்கொடி நாட்டு 47
46. கதிரவ விடுதலை ஒளிவான் படருமோ? 48
47. பொருளியல் பொதுமைக்கும் புரட்சிக்கும் வித்து! 48
48. இந்தியப் புலத்தினில் புரட்சி மேகங்கள்! 49
49. புயல்வேகப் புரட்சியொன்று புறப்பட்டதிங்கே! 50
50. ஒற்றுமை தன்னிலும் உரிமையே பெரிது 51
51. மக்களின் வெள்ளம் கடலெனத் திரள்கவே 52
52. மீட்போம் தமிழ்நாடு 53
53. அதுதான் என் ஆசை 54
54. உரிமை ஒடுக்கமே விடுதலை முழக்கம்! 55
55. இறுதி நேரம் உனக்கிது! 56
56. தமிழகத்தை வடநாட்டார் ஆள ஒப்பமாட்டோம்! 57
57. அடடா! ஓ! அடுத்தது நம் ஆட்சி இங்கே! 58
58. தமிழ்நிலம் மீட்போம்! 59
59. உரிமை பெற விரும்பாத உளமென்ன உளமோ? 59
60. உரிமைக் கோரிக்கையின் குரல் வளைகளை நெரிக்காதீர்! 60
61. முனைப்புற்ற தொண்டர்களே முனைதல் வேண்டும்! 61
62. தமிழ்நாட்டைப் பெறாமல் தமிழர் வாழ்வில்லையே! 62
63. இந்தியன் என்றால் என்னது தம்பி 63
64. ஊரதிரும் புரட்சி ஒன்று தேவையே! 64
65. வாய்வீரம் பேசுகிறாய் துயரில் பின் வாங்குகிறாய்! 65
66. மண்ணுரிமை மீட்பதென்றோ? 66
67. எத்தனை முறை எனைச் சிறையிட்டாலுமே என்கொள்கை மாறாது 67
68. தமிழ்நாடு தமிழர்க்கோ 68
69. பிடுங்கிய உரிமையை மீட்பது தவறா? 69
70. தமிழ்நாட்டின் உரிமை மீட்போம்! 69