பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அகச்சிவப்புக்‌ கதிர்வீச்சு spectrograph), இரட்டைக்‌ கற்றை அகச்சிவப்பு நிற மாலை வரைவி (Double beam infra-red spectrograph)

போன்ற கருவிகள்‌ திறம்படச்‌ செயல்படுகின்றன.

பயன்கள்‌

வேதியியல்‌ கூட்டுப்‌ பொருள்களைப்‌ பகுப்பாய்வு செய்யவும்‌, மூலக்‌ கூறுகளின்‌ கட்டமைப்பைக்‌ கண்டறி யவும்‌, கரிம வேதியியல்‌ மூலக்கூறுகளை இனங்கண்ட றியவும்‌ அகச்சிவப்பு நிறமாலை ஆய்வுகள்‌ பெரிதும்‌ பயன்படுகின்‌ றன.

வான்‌-இயற்பியல்‌ (Astro-physics) துறையில்‌, சிவப்பு

நிறமாலை

ஆய்வுகள்‌

வழியாக

அகச்‌

வியாழன்‌

(Jupiter) வெள்ளி (Venus) காரி (Saturn) போன்ற கோள்களில்‌ அம்மோனியா, மீத்‌ தேன்‌ போன்ற பொருள்கள்‌ இருப்பது அறியப்பட்டுள்ளது. இதே

போல்‌

வேறுபல

கோள்களிலுள்ள

பொருள்களை

அறியவும்‌ இம்முறை பயன்படுகிறது.

ஓர்‌ ஊடகத்திலுள்ள தூசி கூறுகள்‌

அகச்சிவப்பு நிறமாலைக்‌ காட்டி

அகச்சிவப்பு நிறமாலைமானியில்‌ பொதுவான h) முப்பட்டக-ஆடி இணைப்பு (Wadswort வாட்ஸ்வர்த்‌ இதன்‌

நிறமாலைக்‌ கட்டமைப்பு ஒன்றிருக்கும்‌.

லான

நுழைகிறது.

அடி

குறுக

பிளவு (811) 5 இன்‌ வழியே கதிர்வீச்சு உள்ளே பரவளைய

இது துரு ஏறா எஃகினாலான

(Parabolic

mirror)

இன்‌

M—1

விழுந்து

மீது

பிளவானது இதற்கெனப்‌ இணைக்கற்றையாகிறது. ஆடியின்‌ முதன்மைக்‌ குவியத்தில்‌ வைக்கப்பட்டிருக்கும்‌. இந்த

இணைக்‌

கற்றை

ஒரு

முப்பட்டக சமதள

ஆடி

அமைப்பின்‌ (PM) மீது விழுந்து மற்றொரு பரவளைய ஆடி (M—2) இல்‌ பட்டு Fஎன்னும்‌ புள்ளியில்‌ குவி Amgs). * என்னும்‌ புள்ளி, ஆடி M-2வின்‌ முதன்மைக்‌ குவியமாகும்‌.

கண்டறிய

E இல்‌ குவியும்‌ கதிர்வீச்சைக்‌

கருவி அங்கு வைக்கப்‌

போலோமீட்டர்‌ போன்றதொரு

ஆய்விற்குத்‌ தொடர்பில்லாத பிற கதிர்‌ பட்டுள்ளது. களால்‌ பாதிக்கப்படாமல்‌ இருக்கும்‌ பொருட்டு இவை

யனைத்தும்‌ ஒரு பெட்டியினுள்‌ அமைக்கப்பட்டிருக்கும்‌,

பகுதிகளின்‌ இங்கு விளக்கப்பட்ட து. படம்‌-1 இல்‌ காட்டப்பட்டுள்ள

அமைப்பு

மேலே

அகச்சிவப்புக்‌ கதிர்கள்‌ கண்ணுக்குப்‌ புலனாகாத தால்‌, ஆடிகள்‌ முப்பட்டகம்‌ போன்றவற்றைச்‌ சரியான முதலில்‌ எனவே, கடினம்‌. நிலையில்‌ நிறுத்துவது

கண்ணுக்குத்‌ தெரியும்‌ ஒற்றை நிற ஒளி (Monochroமுதல்‌

matic light) ஒன்றைக்‌ கொண்டு, இணைக்கற்றையைப்‌

Anw

திசைமாற்றக்‌

போன்ற

செயல்களை

பெறுவது,

கோண

உருவம்‌

முப்பட்டகத்தைச்‌

நிலையில்‌

முடித்து,

இருப்பிடத்தில்‌ ஒரு கண்ணருகு

ஆடியிலிருந்து

நிறுத்துவது

போலோமீட்டரின்‌

கருவியில்‌ (eye-piece)

தெரியும்படி சரி செய்து கொள்ள

வேண்டும்‌.

பின்னர்‌, இந்த ஒற்றை நிற ஒளிமூலம்‌ இருக்குமிடத்‌ இல்‌ அகச்சிவப்புக்‌ கதிர்‌ மூலத்தையும்‌ கண்ணருகு

கருவியின்‌

வைத்துவிட்டால்‌ இடத்தில்‌ போலோமீட்டரையும்‌ அகச்சிவப்பு உருவங்களை எளிதில்‌ பெறலாம்‌.

போன்றவற்றால்‌

துகள்கள்‌, காற்றின்‌ மூலக்‌ ஒளிச்‌

சிதறல்‌

விளைவு

(Scattering effect) ஏற்படுவது அலைத்‌ தொகுப்பி லுள்ள அலைகளின்‌ நீளத்தைப்‌ பொறுத்தது. அலை நீளம்‌ அதிகமாக இருக்கையில்‌ சிதறல்‌ ஒளியின்‌ செறிவு குறைவாக இருக்கும்‌. எனவே, கண்ணுக்குப்‌ புலனா

கும்‌ ஒளிப்பட்டையில்‌

கருநீலம்‌, நீலம்‌ போன்ற

வண்‌

ணங்களைக்‌ காட்டிலும்‌, சிவப்பு மிகவும்‌ குறைவாகவே

சிதறடிக்கப்படுகிறது. சிவப்புடன்‌ ஒப்பிட சிவப்புக்‌ கதிர்வீச்சு சிதறடிக்கப்படுவது இன்னும்‌

அகச்‌ குறை

வாகவே இருக்கும்‌. இவ்வடிப்படையில்‌ அமைந்ததே அகச்சிவப்பு ஒளிப்பட முறை (Infra-red Photography)

|

ஆகும்‌. காற்றில்‌ தூசுப்படலம்‌, பனிப்படலம்‌, போன்றவை

புகை மூட்டம்‌

நிறைந்துள்ள நேரங்களில்‌ ஒளிப்படம்‌

கப்படவேண்டிய காட்சி

தெளிவின்றி

இருக்கும்‌.

எடுக்‌

கண்‌

பார்வைக்குப்‌ புலனாகும்‌ ஒளி அலைகள்‌ சிதறடிக்கப்‌ பட்டுவிடுவதாலேயே இங்ஙனம்‌ மங்கிய காட்சிதோன்று கிறது. அகச்சிவப்புக்‌ கதிர்கள்‌ சிதறடிக்கப்படுவது மிக வும்‌ குறைவாகையால்‌ இக்கதிர்களை நுட்பமாகப்‌ பதிவு செய்யக்கூடிய தனிவகை ஒளிப்படத்‌ தட்டுகளைக்‌ கொண்டு படமெடுத்தால்‌ அவை தெளிவான உருவங்‌ களைப்‌ பதிவு செய்கின்றன. முன்பு கூறிய பன்னிற முணரி

ஒளிப்படத்‌

தட்டுகளும்‌,

அகச்சிவப்புக்‌ கதிர்‌

களைப்‌ பிரித்துத்‌ தரக்கூடிய வடிகட்டிகளும்‌ இம்முறைக்‌

குப்‌ பெரிதும்‌ உதவுகின்றன. ஹால்‌

கடுத்து

அயோடின்‌ கலந்த

கரைசல்‌,

கண்ணுக்குப்‌

நிறுத்தி

அகச்சிவப்புக்‌

புலனாகும்‌

கதிர்களை

ஆல்க

.ஒளியைத்‌

மட்டும்‌

பிரித்து அனுப்புகிறது. இந்த இரண்டாம்‌ உலகப்‌ போர்க்‌ காலத்திலேயே அகச்சிவப்பு ஒளிப்பட முறை, இருளும்‌ பனியும்‌ சூழ்ந்த நேரங்களில்‌ எதிரிகளின்‌ உறைவிடங்களைக்‌ கண்டறியப்‌ இக்காலத்தில்‌, விண்ணூர்தி பேருதவியாக இருந்தது. யிலிருந்து தரைப்பகுதியின்‌ தெளிவான ஒளிப்படப்‌ பிடிப்‌ புக்கும்‌, ஒளிப்படக்‌ கலை மேம்பாட்டிற்கும்‌, அறிவியல்‌

'