இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கணபதி துதி:
சிவன்றன் குமரன் றிருமான் மருகன்
தவந்திகழ் நான்முகன் றன்னோ- டுவந்துவிளை
யாடும் பெருமா னறுமுகற்கு முன்வந்தோன்
பாடும் படியருள்க பா.
கணபதி துதி:
சிவன்றன் குமரன் றிருமான் மருகன்
தவந்திகழ் நான்முகன் றன்னோ- டுவந்துவிளை
யாடும் பெருமா னறுமுகற்கு முன்வந்தோன்
பாடும் படியருள்க பா.