பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எட்டாவது - புள்ளிமயங்கியல். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், புள்ளியிறு வன்கணத்தோடும் சிறு பான்மை பிறாணத்தோடும் மயங்கிப்புணரும் இயல்பு உணர்த்தினமையின் புள்ளிமயம் கியல் என்னும் பெயர்த்து, உகஎ. ஞகாரை பொற்றிய தொழிற்பெயர் முன்னர் அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே உகரம் வருத லாவயி னான. இத்தலைச்சூத்திரம் என் இதலித்றோவெனின், ஞசார வீறு வன்கணத்தோடு இரு வழிக்கண்னும் புனருமாறு கூறுதல் நுதலிற்று. இ-ன்:-- ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்-ஞகாரம் ஈற்றின் எண் ஒற் சேயின்ற தொழிற்பெயரின் முன்னர், அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்'அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைக்கண்ணும், வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிரும் - எல்லெழுத்துமுதல்மொழி வருமொழியாய் இயையின் வல் லெழுத்துவருமொழிக்கண் மிக்குமுடியும். அ வயின் உகரம் வருதல் - ஆண்டு நிலைமொ ழிக்கண் உகரம் இருக. உ-ம். உரிறுக்கடி.து; சிறிது, இது, பெரிது என்வும் : உரிஜக்கடுமை ; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும், உக.அ. மவ வியையினு முகா நிலையும். இஃது, அவ்வீறு மென்கணத்தோடும் இடைக்கணத்துவகரத்தோடும் முடியுமாறு உறுதல் முதலிற்று, இடன் :--ரூ 15 ம வ இயைபினும் உகரம் நிலையும்-அக்த ஞசாரவீறு என் கணமன்றி » * மவ முதன்மொழி வருமொழியாய் இயையினும் கிலைமொழிக்கண் உகரம் நிலை பெற்று முடியும். 8. - ம். உரிதஞான்றது; நீண்டது, மாண்டது எனவும் : உரி ஒஞா ற்சி, நீட்சி, மாட்சி எனவும் : உரிதுவலிது; வலிமை எனவும் வரும். இடைக்கணத்து யகாரத்தோடும் உயிரோடும் புணருமாறு தொகைமரபினுள் "உகர மொடு புணரும் புள்ளி யிறுதி" (சூத்-உக) என்பதனுட் கதப்பட்டது. (உ) உகசு. நகர விறுதியு மதனோ சற்றே. இது, ஈகரவீறு மேற்கூறிய கணங்களோடு ஒருவழிமுடியுமாறு கூறுதல் முதலிற்று, இ - ள்:---MID இறுதியும் அதன் ஓர் அற்று--கரவீற்றுப்பெயரும் மேற்கூறிய கணம் கனொடு புணரும்வழி அஞ்ஞகாரவீற்றோடு ஓர் இயல்பிற்கும் முடியும்,