________________
இணையற்ற வீரன் 8 மென்ன? அதை யோசி!. அடாடாடாடா! அதை யல்லவா யோசிக்கவேண்டும்! அங்கங்குள்ள இயற் கை எழில்கள், அங்கங்குள்ள மக்கனின் வாழ்க்கை முறைகள் இவைகளை யறியத்தானே! இப்போது நரம் வேறு என்ன செய்கின்றோம்? அதுவுமல்லா மல், சொந்த நாட்டின் இயற்கையை நன்றாகத் தெரிந்து கொள்ளாமல் அயல் நாட்டைப்பற்றித் தெரிந்து கொள்வது கேலியல்லவர? யோசித்துப் பார்! அடாடாடாடா! அதையல்லவர யோசிக்க வேண்டும்! ப்ரகலாதன்:- நி பிரமாதமாக லோசித்து விட்டது போதும்! நிறுத்து ! ஓர் அரச குமாரன்; அதாவது எதிர்காலத்தில் அரசாங்கத்தை கடத்த இருப்பவன் உலக சுற்றுப்பிரயாணம் செய்வது சோலைகனை யும், சோலைகளிலுள்ள பறவைகளையுமே பார்த் துக் கொண்டிருக்கவா ? அன்று, உலகிலுள்ள பற்பலதேச ஆட்சி முறைகளைத் தெரிந்து வர வேண்டியதற்காகத்தான். காங்கேயன்:- ப்ரகலாதா! நான் அதை ஆட்சேபிக்க வில்லை. ஆம் ! உண்மைதான். கான் உன் சொல்லை ஆட்சேபிக்கவே முடியாது. உண்மையில் பஹுகு புத்திசாலி! மேலும் சக்ரவர்த்திக்குப்பிறந்த பிள்ளை அப்படித்தானே இருக்கும்! உண்மை! நீ சொன் னது உண்மைதான். இந்த ஸ்ருங்கார வனத்தைப் பார்த்த உடன் தரம் கூடாரத்திற்குத் திரும்பிவிட வேண்டியதுதான். பிறகு அங்கிருந்து அயல்நாட் டுப் பிரயரணத்தை உடனே ஆரம்பித்துவிடவேண்