தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்
தமிழ் நாட்டுத் தலங்கள்
குறிப்பு : சி = பாடல் பெற்ற சிவஸ்தலம்;; வை = வைப்பு ஸ்தலம்; மு = முருக ஸ்தலம்;
வி = பாடல் பெற்ற விஷ்ணு ஸ்தலம்; ச = சமண ஸ்தலம்
தலப் பெயர் |
வழங்கும் பெயர் |
வட்டம் (தாலுகா) |
குறிப்பு |
திருநெல்வேலி |
|||
குற்றாலம் சி |
குத்தாலம் | தென்காசி | திருக்குற்றாலத்துக் குறும்பலா மரமும் தேவாரப் பாடல் பெற்றது. |
திருநெல்வேலி சி |
திருநெல்வேலி | திருநெல்வேலி | |
பொதியில் வை |
பாவநாசம் | அம்பாசமுத்திரம் | தஞ்சை நாட்டிலும் ஒரு பாவநாசம் உண்டு. |
கந்தமாதனம் வை |
திருச்செந்தூர் | திருச்செந்தூர் | |
திருச்சீர் அலைவாய் மு |
திருச்செந்தூர் | திருச்செந்தூர் | “உலகம் புகழ்ந்த ஓங்குயர் |
திருமலை மு |
திருமலை | தென்காசி | |
கழுகுமலை மு |
கழுகுமலை | கோவிற்பட்டி | |
குருகூர் வி |
ஆழ்வார் திருநகரி | திருச்செந்தூர் | நம்மாழ்வார் பிறந்த ஊர். |
திருக்கோளூர் வி |
திருக்களூர் | திருச்செந்தூர் | |
(தென்) திருப்பேரை வி |
தென் திருப்பேரி | திருச்செந்தூர் | தென் திருப்பேரெயில் எனவும் வழங்கும். |
வைகுந்தம் வி |
ஸ்ரீ வைகுண்டம் | ஸ்ரீ வைகுண்டம் | “புளிங்குடிக் கிடந்து, |
வரகுணமங்கை வி |
நத்தம் | ஸ்ரீ வைகுண்டம் | வரகுண மங்கையிருந்து |
புளிங்குடி வி |
திருப்புளியங்குடி | ஸ்ரீவைகுண்டம் | வைகுந்தத்துள் நின்று” -திருவாய்மொழி |
குளந்தை வி |
பெருங்குளம் | ஸ்ரீ வைகுண்டம் | |
தொலைவில்லி மங்கலம் வி |
இரட்டைத் திருப்பதி | ஸ்ரீ வைகுண்டம் | வானமாமலை, தோத்தாத்திரி என்னும் பெயர்களும் உண்டு. |
சீவரமங்கை வி |
நாங்குனேரி | நாங்குனேரி | |
திருக்கறுங்குடி வி |
திருக்கரங்குடி | நாங்குனேரி | |
வள்ளியூர் மு |
வள்ளியூர் | நாங்குனேரி | |
திருவாங்கூர் |
|||
குமரி வை |
கன்னியாகுமரி. | தென் திருவாங்கூர் | |
தேவீச்சுரம் வை |
வடிவீச்சுரம் | தென் திருவாங்கூர் | “தென்னார் தேவிச்சுரம்”-தேவாரம் |
அகத்தீச்சுரம் வை |
அகஸ்தீசுரம் | தென் திருவாங்கூர் | |
இராமநாதபுரம் |
|||
திருச்சுழியல் சி |
திருச்சுளி | அறுப்புக்கோட்டை. | |
இராமேச்சுரம் சி |
ராமேஸ்வரம் | ராமநாதபுரம் | |
உத்தரகோசமங்கை வை |
உத்தரகோசமங்கை | ராமநாதபுரம் | திருவாசகப்பதிகம் பெற்ற ஸ்தலம் |
திருப்புல்லாணி வி |
தர்ப்பசயனம் | ராமநாதபுரம். | |
திருத்தண்கால் வி |
திருத்தங்கல் | சாத்தூர் | |
கானப்பேர் சி |
காளையார் கோயில் | சிவகங்கை | “கானப்பேர் உறைகாளை”-தேவாரம் |
திருக்களக்குடி வை |
திருக்களக்குடி | திருப்பத்தூர் | “தென்களக்குடி”-தேவாரம். |
குன்றக்குடி மு |
குன்னக்குடி | திருப்பத்தூர் | |
கொடுங்குன்றம் சி |
பிரான்மலை | திருப்பத்தூர் | |
திருப்பத்தூர் சி |
திருப்பத்தூர் | திருப்பத்தூர் | |
திருப்பூவணம் சி |
திருப்புவனம் | சிவகங்கை | கோயில்-திருத்தளி |
திருக்கோட்டியூர் வி |
திருக்கோஷ்டியூர் | திருப்பத்தூர் | |
திரு ஆடானை சி |
திருவாடானை | திருவாடானை | |
ஸ்ரீ வில்லிபுத்தூர் வி |
ஸ்ரீ வில்லிபுத்தூர் | ஸ்ரீ வில்லிபுத்தூர் | |
புதுக்கோட்டை |
|||
அண்ணல் வாயில் வை |
சித்தன்ன வாசல் | புதுக்கோட்டை | |
திருமெய்யம் வி |
திருமயம் | புதுக்கோட்டை | |
மதுரை |
|||
திருஏடகம் சி |
திருவேடகம் | நிலக்கோட்டை | |
திருஆவினன்குடி மு |
பழனி | பழனி | பொதினி என்பது பழம் பெயர் |
திருஆப்பனூர் சி |
திருவாப்புடையார் | மதுரை | |
கூடல் ஆலவாய் சி |
மதுரை-கோயில் | மதுரை | கூடல் என்பது நான்மாடக் கூடல் |
திருக்கூடல் வி |
மதுரை | மதுரை | பெருமாள்-கூடல் அழகர். இங்கு முருகன் கோயிலும் உண்டு. |
திருப்பரங்குன்று சி |
திருப்பரங்குன்றம் | மதுரை | |
திருமோகூர் வி |
திருமுக்கூர் | மதுரை | |
தேனூர் வை |
தேனூர் | மதுரை | கோயில்-திருமேற்றளி. M.E.R. 1926-27 |
திருமால் இருஞ்சோலை வி |
அழகர் கோயில் | மேலூர் | |
திருவாதவூர் வை |
திருவாதூர் | மேலூர் | மாணிக்கவாசகர் பிறந்த ஊர் |
திருச்சிராப்பள்ளி |
|||
கருவூர் சி |
கரூர் | கரூர் | கோயில்-ஆனிலை |
வெஞ்சமாக் கடல் சி |
வெஞ்சமான் கூடலூர் | கரூர் | |
ஈங்கோய் மலை சி |
திருவிங்கநாத மலை | குழித்தலை | |
கடம்பந்துறை சி |
கடம்பர் கோயில் | குழித்தலை | |
காம்பீலி வை |
திருக்காம்புலியூர் | குழித்தலை. | |
வாட்போக்கி சி |
ரத்தினகிரி | குழித்தலை. | மாணிக்கமலை என்றும் பெயர். |
திருத்தவத்துறை வை |
லால்குடி. | லால்குடி | “எழுவர் தவத்துறை”-தேவாரம். |
துடையூர் வை |
துறையூர் | லால்குடி | கோயில் கடம்பத்துறை. |
திருப்பாச்சில் சி |
திருவாசி | லால்குடி | “திருப்பாச்சில் ஆச்சிராமம்”-தேவாரம் |
திருப்பைஞ்சீலி சி |
திருபங்கிலி | லால்குடி | |
திருப்பிடவூர் வை |
திருப்பத்தூர் | லால்குடி | |
அன்பில் வி |
கீழ் அம்பில் | லால்குடி | கோயில் அன்பீச்சுரம், 591 of 1908 |
திருக்கரம்பனூர் வி |
பிக்ஷாண்டார் கோயில் | லால்குடி | கோயில்-உத்தமர் கோயில். |
திருவெள்ளறை வி |
திருவள்ளரை | லால்குடி | |
அன்பில் ஆலந்துறை வி |
திருவாலந்துறை | பெரம்பலூர் | கோயில்-தொகுமாமனி நாயனார் |
ஊற்றத்தார் வை |
ஊட்டத்தூர் | பெரம்பலூர் | கோயில் : 503 of 1912 |
திருமாந்துறை சி |
திருமாந்துறை | பெரம்பலூர் | மகேந்திர மங்கலம் என்பது ஊரின் பழம் பெயர் |
குரக்குத்துறை வை |
ஸ்ரீநிவாச நல்லூர் | முசிரி | |
திருநற்குன்றம் வை |
தின்னக்கோணம். | முசிரி | 586 of 1904 |
திரு ஆனைக்கா சி |
திருவானைக்காவல் | திருச்சினாப்பள்ளி | கோயில்-ஜம்புகேச்சுரம் |
உறையூர் சி |
உறையூர் | திருச்சினாப்பள்ளி | கோயில்-முக்கீச்சுரம் |
உறையூர் வி |
உறையூர் | திருச்சினாப்பள்ளி | நிசுளாபுரி எனவும் வழங்கும். |
திருஎறும்பியூர் சி |
திருவெறும்பூர் | திருச்சினாப்பள்ளி | |
கற்குடி சி |
உய்யக்கொண்டான் திருமலை | " | 457 of 1908 |
திருச்சிராப்பள்ளி சி |
திருச்சினாப்பள்ளி | " | |
திருச்செந்துறை வை |
திருச்செந்துறை | " | |
திருநெடுங்களம் சி |
திருநெடுங்குளம் | " | |
திருப்பராய்த்துறை சி |
திருப்பாலத்துறை | " | |
திருப்பாற்றுறை சி |
திருப்பாத்துறை | " | |
வயலூர் மு |
குமாரவயலூர் | " | |
விராலிமலை மு |
விராலிமலை | " | |
திரு அரங்கம் வி |
ஸ்ரீரங்கம் | " | |
பழுவூர் சி |
கீழ்ப்பழுவூர் | உடையார்பாளையம் | |
திருமழபாடி சி |
திருமலவாடி | " | |
விசயமங்கை சி |
கோவிந்தபுத்தூர் | " | “கோவிந்த புத்தூரில் வெள்விடைக்கருள் செய் |
வெற்றியூர் வை |
வெத்தியூர் | " | |
தஞ்சாவூர் |
|||
திருப்புனவாயில் சி |
திருப்புனவாசல் | அறந்தாங்கி | |
திருப்பெருந்துறை வை |
ஆவுடையார் கோயில் | அறந்தாங்கி | “தென்னன் பெருந்துறை”-திருவாகம் |
அரிசிற்கரைப்புத்தூர் சி |
அழகாதிரிப்புத்தூர் | கும்பகோணம் | |
திரு ஆப்பாடி சி |
திருவாய்ப்பாடி | " | |
திருஇடைமருது சி |
திருவிடமருதூர் | " | மத்தியார்ச்சுனம் என்பதும் பெயர். |
இன்னம்பர் சி |
இன்னம்பூர் | " | |
ஏமநல்லூர் வை |
திருலோகி | " | திரிலோக மகாதேவி சதுர் வேதிமங்கலம் S.I.I.II. 324, 336 |
கஞ்சனூர் சி |
கஞ்சனூர் | " | |
திருக்கருக்குடி சி |
மருதாந்த நல்லூர் | " | |
கருப்பூர் வை |
கருப்பூர் | " | கோயில்-அகத்தீச்சுரம் M.E.R. 1926-27 |
கலயநல்லூர் சி |
சாக்கோட்டை. | " | |
குடமூக்கு, குடந்தை சி |
கும்பகோணம் | " | கோயில்கள்: 1. குடமூக்கில் (கும்பேசுரர் கோயில்), 2. காரோணம் (விசுவ நாதர் கோயில்) 3. கீழ்க் கோட்டம், (நாகேசுரர் கோயில்) |
திருக்குடந்தை வி |
கும்பகோணம் | " | |
கூரூர் வை |
கூகூர் | " | கோயில்-ஆதித்தேச்சுரம் |
கொட்டையூர் சி |
கொட்டையூர் | " | M.E.R. 1916-17 |
திருக்கோடிகா சி |
திருக்கோடிகாவல்: | " | கோயில்-கோடீச்சுரம் |
சத்திமுற்றம் சி |
சத்திமுத்தம் | " | |
சிவபுரம் சி |
சிவபுரம் | " | |
சேய்ஞலூர் சி |
சேங்கனூர். | " | |
திருச்சேறை சி |
திருச்சிறை | கும்பகோணம் | கோயில்-செந்நெறி |
திருச்சேறை வி |
திருச்சிறை | " | கோயில்-சாரநாதப் பெருமாள் கோயில் |
சோமீச்சுரம் வை |
கும்பகோணம் | " | 3 of 1915 |
தண்டன்தோட்டம் வை |
தண்டன்தோட்டம் | " | |
திருந்துதேவன்குடி சி |
வேப்பத்தூர் | " | இறைவன்-அருமருந்துடையார் |
நந்திவனம் வை |
நந்திவனம் | கும்பகோணம் | நந்திபுரப் பெருமாள் கோயிலுக்குக் கிழக்கே ஒரு மைல் அளவில் உள்ளது |
திருநல்லூர் சி |
திருநல்லூர் | " | |
திருநறையூர் சி |
திருநரையூர் | " | கோயில்-சித்தீச்சுரம் |
திருநறையூர் வி |
நாச்சியார் கோயில் | " | |
திருநாகேச்சுரம் சி |
திருநாகேசுவரம் | " | கோயில்-உப்பிலியப்பன் கோயில் |
திருவிண்ணகர் வி |
திருநாகேஸ்வரம் | " | |
நாலூர் மயானம் சி |
திருமெய்ஞ்ஞானம் | " | 332 of 1910. இதற்குத் தென் மேற்கே ஒரு மைலளலில் திருநாலூர் உள்ளது |
திருநீலக்குடி சி |
திருநிலக்குடி | " | |
பட்டீச்சுரம் சி |
பட்டீசுரம் | " | |
பந்தணை நல்லூர் சி |
பந்த நல்லூர் | " | |
பழையாறை சி |
பழையாறை | கும்பகோணம் | கோயில் - வடதளி; இப்போது பழையாறையும் வடதளியும் இரண்டு தலங்களாக உள்ளன |
திருப்பனந்தாள் சி |
திருப்பனந்தாள் | கும்பகோணம் | கோயில்-தாடகேச்சுரம் |
திருப்புறம்பயம் சி |
திருப்புரம்பியம் | " | |
பேணுபெருந்துறை சி |
திருப்பந்துறை. | " | |
திருமங்கலக்குடி சி |
திரும்ங்கலக்குடி | " | |
திருமாந்துறை வை |
திருமாந்துறை | " | |
முழையூர் வை |
முளையூர் | " | இடைக்காலத்தில் முடி கொண்ட சோழபுரம் என வழங்கிய பழையாறைக்கு அணித்தாகவுள்ளன முழையூர்,, பட்டீச்சுரம், சத்தி முற்றம் என்னும் தலங்கள் : 171 of 1917 |
திருவலஞ்சுழி சி |
திருவலஞ்சுழி | " | |
திருவியலூர் சி |
திருவிசலூர் | " | |
விளத்தொட்டி வை |
விளத்தொட்டி | " | |
திருஏரகம் மு |
சுவாமிமலை | " | திருமுருகாற்றுப்படை போற்றும் திருஏரகம் மலைநாட்டில் உள்ளதென்பாரும் உளர் |
நந்திபுர விண்ணகரம் வி |
நாதன் கோலில் | " | |
வெள்ளியங்குடி வி |
வெள்ளியங்குடி | " | |
கலிக்காமூர் சி |
அன்னப்பம்பேட்டை | " | |
காவிரிப்பூம்பட்டினம் சி |
காவேரிப்பட்டணம்: ஆரணீசுரர் கோயில் | சீகாழி |
கோயில்-பல்லவனீச்சுரம் |
கீழைத்திருக்காட்டுப் பள்ளி சி |
திருக்கருகாவூர் | " | கோயில்-வெள்ளடை |
திருக்குருகாவூர் சி |
திருக்கடாவூர் | " | |
சீகாழி சி |
சீகாழி | " | தேவாரத்தில் பன்னிரு பெயருடையது இத்தலம். சீகாழி, பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, கொச்சை வயம், கழுமலம் |
கொண்டல் வை |
கொண்டல் | " | கோயில்-திருத்தானமுடையார் கோயில் |
திருக்கோலக்கா சி |
திருக்கோலக்கால் | " | |
திருச்சாயக்காடு சி |
சாயாவனம் | " | கோயில்-பெருமணம் |
நல்லூர்ப் பெருமணம் சி |
ஆச்சாபுரம் | " | |
நெய்தல் வாயில் வை |
நெய்வாசல் | " | |
புள்ளிருக்குவேளூர் சி |
வைத்தீஸ்வரன் கோயில் | " | |
திருப்புன்கூர் சி |
திருப்பங்கூர் | " | |
மயேந்திரப்பள்ளி சி |
மகேந்திரப்பள்ளி | " | |
திருமுல்லைவாயில் சி |
திருமுல்லைவாசல் | " | |
திருவெண்காடு சி |
திருவெங்காடு | " | |
நாங்கூர் வை |
நான்கூர் | " | திருநாங்கர்த் திருப்பதிகள்-பதினொன்று மணி மாடக் கோயில், வைகுந்த விண்ணகரம், திருத்தேவனார் தொகை, வண்புருடோத்தமம் |
நாங்கூர் வி |
நான்கூர் | " | |
திருவாலி வி |
திருவாலி திருநகரி | " | |
சீராமவிண்ணகரம் வி |
தாடாளன் கோயில் | " | |
திருஆலம்பொழில் சி |
திருவாலம்பொழி | தஞ்சாவூர் |
செம்பொன் செய்கோயில், தெற்றியம்பலம், திருமணிக்கூடம், காவளம்பாடி, வெள்ளிக்குளம், பார்த்தன் பள்ளி |
திருஐயாறு சி |
திருவாதி | " | பஞ்சநதம் என்பதும் பெயர். இதற்கு அணித்தாகச் சடைமுடி என்னும் வைப்புத் தலம் உள்ளது. |
திருக்கடைமுடி சி |
திருசின்னம்பூண்டி | " | |
கண்டியூர் சி |
கண்டியூர் | " | கோயில்-வீரட்டானம் |
கண்டியூர் வி |
கண்டியூர் | " | |
கருந்திட்டைக்குடி வி |
கரந்தட்டாங்குடி | " | 46 of 1897 |
தண்டங்குறை வை |
தண்டாங்கோரை | " | “தண்டங்குறை தண்டலையாலங்காடு”-தேவாரம் |
திருக்காட்டுப்பள்ளி சி |
திருக்காட்டுப்பள்ளி | " | |
திருக்கானூர் சி |
திருக்கானூர்பட்டி | " | S.I.I. Vol.IV. 307-08 |
திருச்சடைமுடி வை |
கோவிலடி | " | |
திருச்சோற்றுத் துறை சி |
திருச்சாத்துறை | " | |
தஞ்சை வை |
தஞ்சாவூர் | " | “தஞ்சைத் தளிக்குளத்தூர் தக்களூரார்”-தேவாரம் |
தஞ்சை வி |
தஞ்சாவூர் | " | மாமணிக்கோயில். அப்பூதியடிகளுக்காகத் திருநாவுக்கரசர் பாடிய தலம் |
திங்களூர் வை |
திங்களூர் | " | |
தென்குடித்திட்டை சி |
திட்டை | " | |
திருநல்லம் சி |
கோனேரிராயபுரம் | " | |
திருநெய்த்தானம் சி |
தில்லைஸ்தானம் | " | |
பரிதிநியமம் சி |
பருத்தியப்பர் கோயில் | தஞ்சாவூர் |
|
திருப்பழனம் சி |
திருப்பயணம் | " | |
பிரம்பில் சி |
பெரம்பூர் (கள்ளப் பெரம்பூர்) | " | |
திருப்பூந்துருத்தி சி |
திருப்பந்துருத்தி | " | கோயில் கைலாசம் 582 of 1904 |
புதுக்குடி வை |
புதுக்குடி | " | |
பெரும்புலியூர் சி |
பெரும்புலியூர் | " | |
திருவேதிகுடி சி |
திருவேதுகுடி | " | |
திருப்பேர்நகர் வி |
கோவிலடி | " | இதனை அப்பக்குடத்தான் என்பது வைணவ வழக்கு |
அகத்தியான்பள்ளி சி |
அகத்தியம்பள்ளி | திருத்துறைப்பூண்டி |
|
இடும்பாவனம் சி |
இடும்பவனம் | " | |
கடிக்குளம் சி |
கற்பகனார் கோவில் | " | “கடிக்குளத்துறையும் கற்பகத்தை”-தேவாரம் |
கைச்சினம் சி |
கச்சனம் | " | |
திருக்கொள்ளிக்காடு சி |
தெற்குக்காடு | " | |
கோடி சி |
கோடிக்கரை | " | கோயில்-குழகர் கோயில் |
தண்டலை நீணெறி சி |
தண்டலைச்சேரி | " | கோயில்-நீள்நெறி |
திருத்தெங்கூர் சி |
திருத்தங்கூர் | " | தேங்கூர் என்றும் கூறுவர். “நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய்”-தேவாரம் |
திருமறைக்காடு சி |
வேதாரண்யம் | " | |
அம்பர் சி |
அம்பல் | நன்னிலம் |
கோயில்-பெருந்திருக் கோயில் |
அம்பர் மாகாளம் சி |
கோவில் திருமாளம் | " | |
கரவீரம் சி |
கரையபுரம் | நன்னிலம் |
|
கருவிலி சி |
கருவேலி | " | கோயில்-கொட்டிட்டை |
குடவாயில் சி |
குடவாசல் | " | |
கூந்தலூர் வை |
கூந்தலூர் | " | |
கோட்டாறு சி |
திருக்கொட்டாரம் | " | |
கொண்டீச்சரம் சி |
திருக்கண்டீஸ்வரம் | " | |
கொள்ளம்பூதூர் சி |
திருக்களம்பூர் | " | |
சாத்தமங்கை சி |
சீயாத்தமங்கை | " | கோயில் - அயவந்தி M.E.R. 1921-22 |
சிறுகுடி சி |
செருகுடி | " | |
செங்காட்டங்குடி சி |
திருச்செங்காட்.டங்குடி | " | கோயில்-கணபதீச்சரம் |
தலையாலங்காடு சி |
தலையாலங்காடு | " | |
திலதைப்பதி சி |
சிதலைப்பதி | " | திலதர்ப்பணபுரி என்றும் கூறுவர் |
நன்னிலம். சி |
நன்னிலம் | " | கோயில் - பெருங்கோயில் |
திருநெல்லிக்கா சி |
திருநெல்லிக்காவல் | " | |
திருப்பயற்றூர் சி |
திருப்பயத்தங்குடி | " | |
பள்ளியின் முக்கூடல் சி |
திருப்பள்ளிமுக்கூடல் | " | |
திருப்பாம்புரம் சி |
திருப்பாம்புரம் | " | |
திருப்புகலூர் சி |
திருப்புகலூர் | " | |
பெருவேளூர் சி |
காட்டுரய்யன் பேட்டை | " | |
திருமருகல் சி |
திருமருகல் | " | |
திருமீயச்சூர் சி |
திருமிச்சியூர் | " | இவ்வூரில் உள்ள இளங்கோயிலும் பாடல் பெற்றது. |
வன்னியூர் சி |
வன்னியூர் | " | இத்தலத்திற்குரிய திருப்பதிகம் கல்வெட்டிற் கண்டெடுக்கப்பட்டது. |
திருவாஞ்சியம் சி |
ஸ்ரீவாஞ்சியம். | " | |
திருவிடைவாயில் சி |
திருவிடவாசல் | " | |
விற்குடி சி |
விற்குடி | " | கோயில் - வீரட்டானம் |
திருவீழிமிழலை சி |
திருவிழிமழலை | நன்னிலம் |
கோயில் - விண்ணிழி விமானம் |
வைகல் சி |
வைகல் | " | |
எண்கண் மு |
எண்கண் | " | கோயில்-மாடக்கோயில் |
கந்தன்குடி மு |
கந்தன்குடி | " | |
திருக்கண்ணபுரம் வி |
திருக்கண்ணபுரம் | " | |
சிறுபுலியூா் வி |
சிறுபுலியூா் | " | |
தீபங்குடி சி |
தீபங்குடி | " | |
திருவாரூா் மூலட்டானம் சி |
திருவாரூா் | நாகபட்டணம் |
பூங்கோயில் என்றும் பெயா். திருமூலட்டானத்து இரண்டாம் சுற்றில் உள்ளது. |
திருவாரூா் அரநெறி சி |
" | " | |
திருவாரூா் மண்தளி சி |
" | " | துலாநாயனாா் கோயில். திருமூலட்டானத்தின் உட்கோயில் |
திருஆடகேச்சுரம் வை |
" | " | |
கன்றாப்பூா் சி |
கோவில்கண்ணாப்பூா் | " | இறைவன் நாமம்-நடுதறி 451 of 1908 |
திருக்காறாயில் சி |
திருக்காரவாசல் | " | |
கீழ்வேளூா் சி |
கீவலுாா் | " | |
குண்டையூா் சி |
குன்னியூா் | " | |
குருக்கோளிலி சி |
திருக்குவளை | " | |
சிக்கல் சி |
சிக்கல் | " | சிங்காரவேலா் என்னும் முருகவேள் கோயிலும் இங்குள்ளது |
தேவூா் சி |
தேவூா் | " | |
நாகை சி |
நாகபட்டணம் | " | கோயில்-காரோணம் |
நாகை வி |
நாகபட்டணம் | " | |
வலிவலம் சி |
வலிவலம் | " | |
திருவாய்மூா் சி |
திருவாய்மூா் | நாகபட்டணம் |
|
விளமா் சி |
விளமா் | " | |
எட்டிகுடி சி |
எட்டிகுடி | " | |
திருக்கண்ணன்குடி வி |
திருக்கண்ணன்குடி | " | |
அரதைப் பெரும்பாழி சி |
அரித்துவாரமங்கலம் | பாபநாசம் |
கோயில்-பெரும்பாழி |
அவளிவணல்லூர் சி |
அவலிவ நல்லூர் | " | |
ஆவூா் சி |
ஆவூர் | " | கோயில்-பசுபத்தீச்சுரம் |
இடைக்குளம் வை |
மருத்துவக்குடி | " | 387 of 1911 |
இரும்புதல் வை |
இரும்புதலை | " | 33 of 1910 |
இரும்பூளை சி |
ஆலங்குடி | " | |
கடுவாய்க் கரைப் புத்தூர் சி |
ஆண்டான் கோயில் | " | கடுவாய் என்பது குடமுருட்டி யாற்றின் பழம் பெயர் |
திருக்கருகாவூர் சி |
திருக்காளாவூர் | " | 35 of 1911 |
(தெ)குரங்காடு துறை சி |
ஆடுதுறை | " | கரியுரித்த நாயனார் கோயில் |
(வ)குரங்காடு துறை சி |
குரங்காடுதுறை | " | |
சக்கரப்பள்ளி சி |
சச்ராகப்பள்ளி | " | |
சூலமங்கை வை |
சூலமங்கலம் | " | 294 of 1911 |
சேலூர் வை |
தேவராயம்பேட்டை | " | |
திருப்பாலைத்துறை சி |
திருப்பாலத்துறை | " | |
பாபநாசம் வை |
பாபநாசம் | " | பொதிய மலையில் அடிவாரத்தில் ஒரு பாபநாசம் உள்ளது |
புள்ளமங்கை சி |
பசுபதி கோயில் | " | கோயில்-ஆலந்துறை |
மணற்கால் வை |
மணக்கால் | " | கோயில்-அகத்தீசுவரம் |
திருவைகாவூர் சி |
திருவைகாவூர் | பாபநாசம் |
M.E.R. 1927-28 |
ஆதனூர் வி |
ஆதனூர் | " | |
கவித்தலம் வி |
கபிஸ்தலம் | " | |
கூடலூர் வி |
பெரமாள் கோயில்: | " | |
புள்ளபூதங்குடி வி |
புள்ளபூதங்குடி | " | 183 of 1908 |
திருஉசாத்தானம் சி |
கோவிலூர் | பட்டுக்கோட்டை |
182 of 1926 |
திருச்சிற்றேமம் சி |
திருச்சிற்றம்பலம் | " | நெடுமணல் என்பது ஊரின் பெயர் 152 of 1911 |
திருஇராமனதீச்சுரம் சி |
திருவராமேசுரம் | மன்னார்குடி |
656 of 1902 |
களப்பாழ் வை |
(கோயில்) களப்பாள் | " | |
திருக்களர் சி |
திருக்களர் | " | |
கோட்டூர் சி |
கோட்டூர் | " | |
திருநாட்டியத்தான் குடி சி |
திருநாட்டியத்தான் குடி | " | |
பனையூர் சி |
பனையூர் | " | |
பாதளீச்சுரம் சி |
பாமணி | " | பாம்புணி என்பது சாசனப் பெயர் |
பூவனூர் சி |
பூவனூர் | " | |
பேரெயில் சி |
ஓசைப்பேரையூர் | " | |
வெண்ணி சி |
கோயில்வெண்ணி | " | |
திருவெண்டுறை சி |
திருவண்டுதுறை | " | |
திருக்கண்ணமங்கை வி |
திருக்கண்ண மங்கை | " | |
திருஅழுந்தூர் சி |
தேரழுந்தூர் | மாயவரம் |
|
திருஅழுந்தூர் வி |
தேரழுந்தூர் | மாயவரம் |
|
அன்னியூர் சி |
பொன்னூர் | " | |
ஆக்கூர் சி |
ஆக்கூர் | " | கோயில்-தான்தோன்றி மாடம் |
திருஆவடுதுறை சி |
திருவாடுதுறை | " | |
எதிர்கொள்பாடி சி |
(மேலைத்) திருமணஞ்சேரி | " | 27 of 1914 |
திருக்கடவூர் சி |
திருக்கடையூர் | " | கோயில்-வீரட்டானம் |
திருக்கடவூர் மயானம் சி |
திருமயானம் | " | கோயில்-மயானம் |
கருஞ்சாறு வை |
சஞ்சாநகரம் | " | 139 of 1926 |
கருப்பறியனூர் சி |
தலைநாயர் | " | கோயில்-கொகுடிக் கோயில் |
கண்ணார்கோவில் சி |
குறுமாணக்குடி | " | “குறுமாணுருவன் கறுமா கண்டன் மேயது கண்ணார் |
குரக்குக்கா சி |
திருக்குரக்காவல் | " | |
குறுக்கை சி |
கொறுக்கை | " | கோயில்-வீரட்டானம் |
கோழம்பம் சி |
திருக் கொளம்பியூர் | " | |
சிவப்பள்ளி வை |
திருச்சம் பள்ளி | " | |
செம்பொன் பள்ளி சி |
செம்பனார் கோவில் | " | M.E.R. 1924-25 |
ஞாழற்கோயில் வை |
விளைநகர் | மன்னார்குடி |
165 of 1925 |
தலைச்சங்காடு சி |
தலையடையவர் | " | M.E.R. 1924-25 |
தலைச்சங்க நாண் மதியம் வி |
கோயில் பத்து | " | |
துருத்தி சி |
குத்தாலம் | மாயவரம் |
|
நனிபள்ளி சி |
புஞ்சை | " | கோயில்-திருநன்னிபள்ளி M.E.R. 1924-25 |
நல்லக்குடி வை |
நல்லத்துக்குடி | " | கோயில்-குயிலாலந்துறை |
திருநின்றவூர் சி |
திருநன்றியூர் | மாயவரம் |
|
நீடூர் சி |
நீடூர் | " | |
நெடுவாயில் வை |
நெடுவாசல் | " | |
பறியலூர் சி |
பரசனூர் | " | கோயில்-வீரட்டானம் |
பேராவூர் வை |
பேராவூர் | " | 109 of 1925 |
திருமணஞ்சேரி சி |
திருமணஞ்சேரி | " | M.E.R. 1926-27 |
மண்ணிப்படிக்கரை சி |
இலுப்பைப் பட்டு | " | |
மந்தாரம் வை |
ஆத்தூர் | " | |
மயிலாடுதுறை சி |
மாயவரம் | " | |
மூவனூர் வை |
மூவனூர் | " | இறைவன்-வழித்துணை நாயனார் : மார்க்கசகாயர் என்பது வடமொழிப் பெயர் |
வலம்புரம் சி |
மேலப்பெரும் பள்ளம் | " | M.E.R. 1924-25 |
வழுவூர் வை |
வழுவூர் | " | கோயில்-வீரட்டானம் 418 of 1912 |
திருவாழ்கொளி புத்தூர் சி |
திருவாளப்புத்தூர் | " | |
விளநகர் சி |
விளைநகர் | " | |
திருவேள்விக்குடி சி |
திருவிளக்குடி | " | கோயில்-ஞாழற்கோயில் |
திருவிடைக்கழி மு |
திருவிடக்கழி | " | |
திருஇந்தளூர் வி |
திருவிழந்தூர் | " | |
காரைக்கால் |
|||
தக்களூர் வை |
தக்களூர் | காரைக்கால் |
|
தருமபுரம் சி |
தருமபுரம் | " | |
தெளிச்சேரி சி |
கோவில்பத்து | " | |
திருநள்ளாறு சி |
திருநளார் | " | |
வேட்டக்குடி சி |
வேட்டக்குடி | " | |
தென்னார்க்காடு |
|||
கோயில் தில்லை சி |
சிதம்பரம் | சிதம்பரம் |
கோயில்-திருச்சிற்றம்பலம் |
சித்திரக்கூடம் வி |
சிதம்பரம் | " | கோயில்-வடதளி 504 of 1927 |
ஓமாம்புலியூர் சி |
உமாம்புலியூர் | " | |
கடம்பூர் சி |
கடம்பூர் | " | கோயில்- கரக்கோயில் |
திருக்கழிப்பாலை சி |
திருக்கழிப்பாலை | " | தலம் கொள்ளிட நதியால் அழிந்தது |
கானாட்டு முள்ளூர் சி |
கானாட்டாம்புலியூர் | " | |
கூடலையாற்றூர் சி |
கூடலையாத்தூர் | " | |
திருநாரையூர் சி |
திருநாரையூர் | " | |
திருநெல்வாயில் சி |
சிவபுரி | " | |
திருவேட்களம் சி |
திருவக்குளம் | " | |
திருஅதிகை சி |
திருவதி | கூடலூர் |
கோயில்-வீரட்டானம் |
திருத்தினை நகர் சி |
தீர்த்தனகிரி | " | |
திருத்துறையூர் சி |
திருத்தளூர் | " | கோயில்-தவநெறி |
திருச்சோபுரம் சி |
திருச்சோபுரம் | கூடலூர் |
|
திருப்பாதிரிப்புலியூர் சி |
திருப்பாப்புலியூர் | " | |
திருமாணிகுழி சி |
திருமானிக்குழி | " | |
திருஅயிந்திரபுரம் வி |
திருவேந்திபுரம் | " | |
திருநாதர்குன்றம் ச |
திருநாதர்குன்றம் | செஞ்சி |
|
அரசிலி சி |
ஒழுந்தியாப்பட்டு | திண்டிவனம் |
|
திண்டீச்சுரம் வை |
திண்டிவனம் | " | 143 of 1900 |
தேவனூர் வை |
தேவனூர் | " | கோயில்-திருநாகேச்சுரம் M.E.R. 1927-28 |
மயிலம் மு |
மயிலம் | " | |
சிற்றாமூர் ச |
சித்தாம்பூர் | " | கோயில்-பார்சுவநாதர் கோயில் 220 of 1902 |
பெருமாண்டூர் ச |
பெருமாண்டூர் | " | |
.அறையணி நல்லூர் சி |
அரகண்டநல்லூர் | திருக்கோயிலூர் |
|
இடையாறு சி |
இடையார் | " | கோயில்-மருதந்துறை |
ஏமப்பேறு வை |
ஏமப்பேரூர் | " | கோயில்-திருவாலந்துறை கோயில் 513 of 1921 |
திருக்கோவலூர் சி |
திருக்கோயிலூர் (கீழூர்) | " | கோயில்-வீரட்டானம் |
திருக்கோவலூர் வி |
திருக்கோயிலூர் | " | கோயில்-திருவிடைக்கழி |
திருநாவலூர் சி |
திருநாம நல்லூர் | " | கோயில்-தொண்டீச்சுரம் |
முண்டீச்சுரம் சி |
கிராமம் | " | |
நெல்லெண்ணெய் சி |
நெய்வானை | " | |
நெற்குன்றம் வை |
நெற்குணம் | திருக்கோயிலூர் |
கோயில்-திருப்பனிச்சந்துறை M.E.R. 1934-35 |
திருவெண்ணெய் நல்லூர் சி |
திருவெண்ணை நல்லூர் | " | கோயில்-அருட்டுறை |
திருநறுங்கொண்டை ச |
திருநறுங்கொண்டை | திருக்கோயிலூர் |
கோயில்-அப்பாண்ட நாதர் கோயில் |
எருக்கத்தம்புலியூர் சி |
ராஜேந்திரப்பட்டிணம் | விருத்தாசலம் |
|
கடந்தை (பெண்ணாடகம்) சி |
பெண்ணாடம் | " | கோயில்-தூங்கானைமாடம் |
மாறன்பாடி வை |
மாறம்பாடி | " | 221 of 1929 |
நெல்வாயில் அரத்துறை சி |
நெய்வாசல் திருவடத்துறை | " | கோயில்-அரத்துறை |
திருமுதுகுன்றம் சி |
விருத்தாசலம் | " | |
திருஆமாத்தூர் சி |
திருவாமாத்தூர் | விழுப்புரம் |
கோயில்-மாகாளம் |
இரும்பை சி |
இரும்பை | " | |
(புறவார்) பனங்காட்டூர் சி |
பனையபுரம் | " | |
திருப்பாய்ஞலூர் வை |
திருப்பாச்சனூர் | " | |
திருவக்கரை சி |
திருவக்கரை | " | |
வடுகூர் சி |
திரு ஆண்டார் கோயில் | " | |
வடஆர்க்காடு |
|||
திருஊறல் சி |
தக்கோலம் | ஆர்க்கோணம் |
திருஊறல்புரம்-225 of 1921 |
திருமாற்பேறு சி |
திருமால்பூர் | " | 149 of 1916 |
சீழைவழி வை |
கீழ்வீதி | " | கோயில்-அகத்தீச்சுரம் |
பொய்கைநல்லூர் வை |
பொய்கை நல்லூர் | " | 73 of 1916 |
வளைகுளம் வை |
வளர்புரம் | ஆர்க்கோணம் |
26 of 1912 |
அத்தி வை |
அத்தி | செய்யார் |
கோயில்-அகத்தீச்சுரம் |
திருசித்தூர் சி |
திருவத்தியூர் | " | 297 of 1912 |
குரங்கணில்முட்டம் (வன்பார்த்தான்) சி |
குரங்கணிமுட்டம் | செய்யார் |
இத்தி௫க்கோயில் பல்லவபுரத்துள்ளதென்று ஒரு சாசனம் கூறும் |
பனங்காட்டூ்ர சி |
திருப்பனங்காடு | " | |
செய்யாறு வை |
செய்யார் | " | 290 of 1912 |
திருவல்லம் சி |
திருவலம் | குடியாத்தம் |
தீக்காலிவல்லம் என்றும், வாணபுரம் என்றும் கூறுவர் |
திருவண்ணாமலை சி |
திருவண்ணாமலை | திருவண்ணாமலை |
|
அணி அண்ணாமலை வை |
திருவண்ணாமலை | " | |
திருமலை ச |
திருவைகாவூர் திருமலை | போளூர் |
|
திருக்கரபுரம் வை |
திருப்பாற்கடல் | வாலாஜாபேட்டை |
695 of 1904 |
திருக்கடிகை வி |
சோளங்கிபுரம் | " | |
தெள்ளாறு வை |
தெள்ளார் | வந்தவாசி |
|
விரிஞ்சிபுரம் மு |
விரிஞ்சிபுரம் | வேலூர் |
|
செங்கற்பட்டு |
|||
திருஇடைச்சுரம் சி |
திருவடிசூலம் | செங்கற்பட்டு |
308 of 1908 |
திருக்கச்சூர் சி |
திருக்கச்சியூர் | " | கோயில்-ஆலக்கோயில் |
திருக்கழுக்குன்றம் சி |
திருக்கழுக்குன்றம் | " | வேதாசலம்-வடமொழிப் பெயர் |
உருத்திரகோடீச்சுரம் வை |
திருக்கழுக்குன்றம் | " | |
திருப்போரூர் மு |
திருப்போரூர் | " | |
திருஇடவெந்தை வி |
திருவடந்தை | " | |
மல்லை, கடல் மல்லை வி |
மகாபலிபுரம் | செங்கற்பட்டு |
|
கச்சி ஏகம்பம் சி |
காஞ்சிபுரம் |
காஞ்சிவரம் |
ஏகாம்பரநாதர் கோயில் |
கச்சி ஓணகாந்தன் சி |
" | " | ஓணகாந்தேசுரர் கோயில் |
கச்சி மேற்றளி சி |
" | " | திருமேற்றளி-பிள்ளைப் பாளையத்தில் உள்ளது |
கச்சிநெறிக்கரைக் காடு சி |
" | " | திருக்காலீசுரன் கோயில் |
கச்சி அநேகதுங்கா பதம் சி |
" | " | |
கச்சிக் காரோணம் வை |
" | " | |
கச்சி மயானம் வை |
" | " | கச்சி ஏகம்பத்தின் உட்கோயில் |
கச்சி காமகோட்டம் வை |
" | " | காமாட்சியம்மன் கோயில் |
கச்சிக் குமரகோட்டம் மு |
" | " | கந்தபுராணம் எழுந்த இடம் |
திருக்கச்சி வி |
" | " | அத்தியூர்: வரதராஜப் பெருமாள் கோயில் |
அட்டபுயகரம் வி |
" | " | அட்டபுஜங்கம் : ஆதிசேவப் பெருமாள் கோயில் |
திருத்தண்கா வி |
" | " | விளக்கொளி பெருமாள் கோயில் |
வேளுக்கை வி |
" | " | யதோக்தகாரி: சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் |
திருவெஃகா வி |
" | " | |
பாடகம் வி |
காஞ்சிபுரம் |
காஞ்சிவரம் |
பாண்டவப் பெருமாள் கோயில் |
பரமேச்சுர விண்ணகரம் வி |
" | " | |
பவளவண்ணம் வி |
" | " | பவளவண்ணர் கோயில் |
ஊரகம் வி |
" | " | உலகளந்த பெருமாள் கோயில் |
காரகம் வி |
" | " | ஊரகத்தின் உட்கோயில் |
கார்வானம் வி |
" | " | ஊரகத்தின் உட்கோயில் |
கள்வனூர் வி |
" | " | காமகோட்டத்தின் உட்கோயில் |
நிலாத்திங்கள் துண்டம் வி |
" | " | கச்சி ஏகம்பத்தின் உட்கோயில் |
நீரகம் வி |
" | " | ஊரகத்தின் உட்கோயில் |
திருப்பருத்திக் குன்றம் ச |
திருப்பருத்திக் குன்றம் | " | திரைலோக்கிய நாதர் கோயில் சமணகாஞ்சியில் உள்ளது |
மாகறல் சி |
மாகறல் | " | |
திருப்புலிவலம் வை |
திருப்புலிவனம் | காஞ்சிவரம் |
M. E. R. 1922-23 |
புரிசை வை |
புரிசை | " | கோயில்-படக்காடு 253 of 1910 |
திருப்புட்குழி வி |
திருப்பக்குழி | " | |
அச்சிறுபாக்கம் சி |
அச்சரபாக்கம் | மதுராந்தகம் |
|
சேயூர் மு |
செய்யூர் | " | |
திருக்கள்ளில் சி |
திருக்கள்ளம் | பொன்னேரி |
|
காட்டூர் வை |
காட்டூர் | " | கோயில்-திருவள்ளிச்சுரம் 253 of 1910 |
காரிக்கரை வை |
ராமகிரி | " | |
திருநின்றவூர் வி |
தின்னனூர் | பொன்னேரி |
646 of 1904 |
திருஒற்றியூர் சி |
திருவெத்தியூர் | சைதாப்பேட்டை |
|
திருமுல்லைவாயில் சி |
திருமுல்லைவாசல் | " | |
திருவலிதாயம் சி |
பாடி | " | |
திருவான்மியூர் சி |
திருவான்மியூர் | " | |
திருநீர்மலை வி |
திருநீர்மலை | " | |
மயிலாப்பூர் சி |
மைலாப்பூர் | சென்னை |
கோயில்-கபாலீச்சரம் |
திருஅல்லிக்கேணி வி |
திருவல்லிக்கேணி | " | |
இலம்பையங்கோட்டூர் சி |
இளமையங்கோட்டூர் | ஸ்ரீபெரும்பூதூர் |
|
திருவேற்காடு சி |
திருவேற்காடு. | " | |
இருப்பந்தையூர் வை |
திருப்பந்தியூர் | திருவள்ளூர் |
|
திருப்பாசூர் சி |
திருப்பாச்சுர் | " | |
திருபுராந்தகம் வை |
கூவம் | " | கோயில்-திரிபுராந்தகம் |
திருவிற்கோலம் சி |
கூவம் | " | |
வெண்பாக்கம் சி |
வெம்பாக்கம் | " | |
திருஎவ்வுள் வி |
திருவள்ளூர் | " | 349 of 1909 |
திருஆலங்காடு சி |
திருவாலங்காடு | திருத்தணி |
“பழையனூர் ஆலங்காடு”-தேவாரம் |
திருத்தணிகை மு |
திருத்தணி | " | திருத்தணியல் எனவும் வழங்கிற்று |
அருங்குன்றம் ச |
அருகன்குன்றம் | " | |
திருக்காளத்தி சி |
காளஹஸ்தி | காளகஸ்தி |
423 of 1935 |
திருவேங்கடம் வி |
திருப்பதி | சந்திரகிரி |
|
கோயம்புத்தூர் |
|||
அவிநாசி சி |
அவநாசி | அவநாசி | ஊர்புக்கொளியூர்
“புக்கொளியூர் அவிநாசியே” என்பது தேவாரம் |
பேரூர் வை |
பேரூர் | கோயம்புத்தூர் | |
திருநணா சி |
பவானிக்கூடல் | பவானி | |
திருமுருகன்பூண்டி சி |
திருமுருகன்பூண்டி | பல்லடம் | |
திருப்பாண்டிக் கொடுமுடி சி |
கொடுமுடி | ஈரோடு | ஊர் கறையூர் “கறையூரிற் பாண்டிக் கொடுமுடி” என்பது தேவாரம் |
குரக்குத்தளி வை |
சர்க்கார் பெரியபாளையம் | ஈரோடு | “கொங்கில் குறும்பில்
குறுக்குக் தளியாய்”-தேவாரம் |
பரப்பள்ளி வை |
பரஞ்சேர்வலி | உடுமலைப்பேட்டை | பரன்சேர்பள்ளி என்பது சாசனப் பெயர் |
சேலம் |
|||
கொடிமாடச் செங்குன்றூர் சி |
திருச்செங்கோடு | திருச்செங்கோடு | |
திருச்செங்கோடு மு |
திருச்செங்கோடு | திருச்செங்கோடு | M.E.R. 1929-30 |
அறைப்பள்ளி வை |
வளப்பூர் நாடு | நாமக்கல் | கோயில் அறைப்பளீசுரர் கோயில் |
தகடூர் வை |
தர்மபுரி | தர்மபுரி | |
மயிண்டீச்சுரம் வை |
அதமன்கோட்டை | தர்மபுரி | 207 of 1910 |