பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 211 ஒப்பும்,உருவும், வெறுப்பும், கற்பும். ஏரும், எழி லும், சாயலும், நாணும், மடனும், நோயும், வேட்கையும், நுகர்வும் என்பனவாம். இவைகளை உள்ளத்தில் பதியுமாறு விளக்குதல் புலவர் கடமை யாகும். இவையெல்லாம் அகப் பொருள் பற்றிப் பாடுங்கால் மிகுதியும் பயிலக்கூடியன. இவைகளின் பொருளை நன்கு உணர்ந்து தெளிதல் வேண்டும். இவ் வாறு எல்லாம் அகப் பொருள் மரபை அறிந்து உலக வழக்க த்தைத் தழுவிப் புலனெறி வழக்காம் இலக்கியம் இயற்றுதல் வேண்டும்.