இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
147
இந்த நிலை, எந்த விதத்திலும், நமக்குச் சாதகமானது ஆகாது.
மிகத்தெளிவாக நமக்குப் புரிகிறது, தடைமீறிச் சிறைபுகக் கூடியவர்கள், கழக உறுப்பினர்களின் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மிக மிகச் சிறு தொகையினராக இருப்பர்.
தொகை பற்றி, நான் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் கழகத்தவரிடம்