உள்ளடக்கத்துக்குச் செல்

மூலிகை அகராதி/2

விக்கிமூலம் இலிருந்து

 ஆச்சா
ஆகம்  சுரை
ஆகரி  திப்பிலி
ஆகாசக் கருடன்  கொல்லன்–கோவை–சீந்தில்–பேயத்தி
ஆகாசத் தாமரை  கொட்டைப்பாசி
ஆகாடம்  வென்னாயுருவி
ஆகாயமஞ்சி  சிறுசடமாஞ்சி
ஆகாயவல்லி  சீந்தில்
ஆகிரந்தம்  புன்கு
ஆகிருநந்தனம்  புன்கு
ஆகேறு  கொன்றை
ஆக்கொத்துகம்  கொன்றை
ஆக்கொல்லி  தில்லைமரம்
ஆகாசி  சீந்தில்
ஆகியபத்திரம்  தாமரை
ஆசபத்திரு  பனை
ஆசியம்  கருஞ்சீரகம்
ஆசினி  ஈரப்பலா
ஆசுணம்  அசோகு–அரசு
ஆசுரம்  இஞ்சி
ஆசுரம்  வெள் வெங்காயம்
ஆச்சமரம்  மூகைப்புல்
ஆச்சா  ஆச்சாமரம்
ஆச்சுவரி  அரசு
ஆஞ்சி  ஏலம்
ஆஞ்சில்  இசங்கு
ஆடகம்  துவரை
ஆடகி  துவரை
ஆடம்  ஆமணக்கு
ஆடலை  பூவிளா –பூவில்லாமரம்
ஆட்டாங்கள்ளி  திருகுகள்ளி
ஆட்டாங்கோரை  கோரைப்புல்
ஆட்டுக்கால்  அடம்பு
ஆட்டுசம்  ஆடாதொடை
ஆணகம்  சுரை
ஆணாப் பிறந்தோன்  கழுக்காணி–ஆவாரை
ஆண்டு மஞ்சான்  குங்கிலியம்
ஆண்டலை  பூவில்லாமரம்
ஆண்டை  தேட் கொடுக்கி
ஆண்மரம்  அழிஞ்சில்
ஆதம்  கூந்தற்பனை
ஆதம் பேதி  செப்பு–நெருஞ்சில்
ஆதளை  காட்டாமணக்கு
ஆதளை  மாதளை
ஆதிகம்  சிறுகுறிஞ்சா
ஆதிபரம்  சாதிக்காய்
ஆதியாமம்  முகைப்புல்
ஆதொண்டை  காத்தோட்டி
ஆத்தா  அணி–நுணா
ஆத்திக்கனி  வெருகு
ஆத்திரதம்  இஞ்சி
ஆத்திஷ்டி  நீர்முள்ளி
ஆத்துமபுத்தர்  பூனைக்காலி
ஆத்துமம்  அரத்தை
ஆநகம்  தேவதாரம்
ஆந்தை  புறாமுட்டி–பேராமுட்டி
ஆபனம்  மிளகு
ஆப்பு  எட்டி
ஆப்புளண்டம்  கையாந்தகரை
ஆமடி  காஞ்சிரம்
ஆமண்டம்  ஆமணக்கு
ஆமம்  கடலை–துவரை
ஆமரம்  எட்டி
ஆமலகமலம்  கொட்டைப்பாசி
ஆமரிகம்  நெல்லி
ஆமலகம்  நெல்லி
ஆமம்  விஷமூங்கில்–மூங்கில்
ஆமிரம்  மா
ஆமிலம்  புளி
ஆம்பலா  புளியாரை
ஆம்பல்  ஆம்பல்–நெல்லி–மூங்கில்–அல்லி–புளியாரை
ஆம்பி  காளான்
ஆம்பிரம்  மா–புளிமா
ஆம்பிலம்  புளி–சூரை
ஆம்பு  காஞ்சொறி
ஆம்புவம்  சூரை
ஆம்பூறு  சூரை
ஆய்சூரி  கடுகு
ஆய்மலர்  தாமரை
ஆரகோரம்  கொன்றை
ஆரக்கம்  சந்தனம்
ஆரக்குவதம்  கொன்றை
ஆரசகம்  அகில்
ஆரந்திரகம்  இஞ்சி
ஆரத்திராசாகம்  இஞ்சி
ஆரம்  அத்தி–கடம்பு–கோடகசாலை–சந்தனம்
ஆராகரியம்  அரசு
ஆரியகம்  சுறுகுறிஞ்சா
ஆரியவாசியம்  ஓமம்
ஆரியன்  அதிவிடையம்
ஆருகதம்  நாவல்
ஆரே  ஆத்தி
ஆரை  ஆரை–நீருளாரை–அத்திரமம்
ஆரைக்காலி  தழைக்கோரை
ஆர்  ஆத்தி–கொன்றை
ஆர்  கதி–திப்பிலி
ஆர்கோதம்  கொன்றை
ஆர்க்கம்  கோடன்–கொல்லன்–கோவை
ஆர்துபம்  அரத்தை
ஆலகம்  நெல்லி
ஆலகாலம்  நிலவாகை
ஆலகிரீடை  அலரி
ஆலம்  ஆல்–புன்கு–மாவிலங்கு
ஆல விருட்சம்  ஆதொண்டை
ஆலியகம்  சிறுகுறிஞ்சா
ஆலூகம்  வில்வம்
ஆலை  கரும்பு
ஆவம்  குங்குமமரம்
ஆவல்லி  சீந்தில்
ஆவரை  நிலவாகை
ஆவாகை  நிலவாகை
ஆவாரை  ஆவிரை
ஆவிபதம்  பேராமுட்டி
ஆவிரை  ஆவரை
ஆவின்  புல்லுருவி
ஆவு  குன்றி
ஆவேகி  ஆடுதின்னாப்பாளை
ஆளகம்  சுரை
ஆள்வணங்கி  அரசு-தொட்டால்வாடி
ஆள்வல்லி  மலைச்சக்கரவள்ளி
ஆற்கோரம்  கொன்றை
ஆற்றலரி  சுடலைப்பூச்செடி-செங்கொட்டை
ஆற்றுத்தும்மட்டி  பேய்க்கொம்மட்டி
ஆற்றுநெட்டி  நீர்ச்சுண்டி
ஆற்றுப்பூத்தான்  பூனைக்காலி
ஆற்றுமரி  நீருமரி
ஆற்றுமுள்ளி  கண்டங்கத்திரி
ஆனகம்  கரை
ஆனத்தேர்  விடத்தேர்
ஆனந்தம்  அரத்தை
ஆனை  ஆத்தி
ஆனைக்கன்று  அத்தி
ஆனைத்தடிச்சல்  புளிநறனை-புளியரணை
ஆனைத்தும்பை  பெருந்தும்பை
ஆனைநெருஞ்சில்  பெருநெருஞ்சில்-புளியரணை
ஆனைவணங்கி  தேள் கொடுக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=மூலிகை_அகராதி/2&oldid=1527257" இலிருந்து மீள்விக்கப்பட்டது