உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். 2. மங்கல மென்ப மனைமாட்சி மற்றத வாள்கள கன்மக்கட் பேறு. பொருள். மளே மாட்சி மங்கலம்-மனைஈற் குண சற் செயங்கள் மங்கல ரா ம்: தல் மக்கட் பேறு அதன் என் கலம் -சல்ல மக்கனைப் பெறுதல் அம் மங்கல காணின் உன் கலமாம். அகலம். மங்கல ராண் பெண்ணின் கழுத்திற்கு அழகு செய் வதுபோல என் மர்கட் பேறு மனையாளுக்கு அழகுசெய்யும் என்ற வாறு, மங்கலம், மனை என்பன ஆகு பெயர்கள், அவை முறையே மங்கல நாணுக்கும் மரைாயாளுக்கும் ஆயினமையால். ஈன் கலம்-தாலி, மங்கல ராண்-தாலிக் கொடி. 'என்ப' மற்று அசைகள். 46 மலைக்கு விளக்க மடவார்; மடவார், தமக்குத் தகைசால் புதல்வர் " என்தனர் நான்மணிக் கடிகையார். பேறு என்பது விகுதி புகாச் ற்று கெட்டு முதனிலை திரிந்த தொழிற்பெயர், அஃதாவது, 'பெறு' என்னும் முதனிலையோடு 'தல் ' என்னும் விகுதி புணர்ந்து கெட்டுப் + பெறு' என்னும் முதனிலை பேறு' எனத் திரித்து இன்றது. கருத்து. மனையானறு சற்குணாற் செயல்கன் குடும்பத்திற்கு அழகு; அல்ல மக்களைப் பெறுதல் மனையாளுக்கு அழகு. 4-ம் அதிகாரம்--மக்கட் பேறு. அஃதாவது, மக்களைப் பெறுதல், க. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவுடைய மக்கட்பே றல்ல பிற. 30. பொருள், பெறும் அவற்றுள் அறிவுடைய மக்கள் பேது அஸ்ஸ பிற-{மார்தர்} பெறும் பேறுகளுள் அறிவுடைய மக்கட்

136

136