உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


புறம்பிய முடைய (2) மஹாதேவர் பண்டாரத்து இராஜவதிக் யாண்டு உ ஆவது முதல் ரு ஆவது வரைசெலவு நீக்கி உடலாயீந்த பொன்னில் இம்மாஹா தேவர்க்கு சந்திராதித்தவல் சாத்தியருள யிட்டப்பட்ட மூன்றினாற் பொன்னூற்றைம்பதிற் (3) கழஞ்சும் பொற்பூ + நிறை ஐங்கழசும் இதிற் சந்திராதித்தவற் சாத்தவும் தண்ணீரமுது செய்ய இட்ட வெள்ளி வட்டில்+ நிறை நாற்பத்து முக்கழஞ்சேய் மூன்று மஞ்சாடியு மரைமாவுமாக வை யித்தனையும் மாஹேஸ்வர ரக்ஷை.

(7)

காலம்:- முதல் இராஜராஜசோழனது இருபத்தைந்தாம் ஆண்டு.

இடம்:- கர்ப்பக் கிரகத்தின் மேற்புறம்.

(1) ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரிவம்மரான (2) ஸ்ரீராஜ ராஜ தேவர்க்கு யாண்டு உ ரு(3) ஆவது இராஜேந்திர சிங்கவள நாட்டு அண் (4) டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவதாந(5) ந்திருப்புறம்பியத்து திருப்புறம்பியமுடைய மஹாதே (6) வர்க்கு இத்தேவர் தேவதானம் பிரம்பியன் காசு......... இருக்கும் வெள் (7)ளாளன்பொருந பாடியுடையான் அரணிதிமண்ணியக முடையான் (8)ஒழியாப்பகை பசுபதி வைத்த திருநொந்தா விளக்கு+ஒன்று இதில் முன்பு (9)இவன் பக்கல் காசுகொண்டு இவ்வூர் ஸ்ரீ கோயிலுடையான் மாறன்முன் (10)னூற்றுவ பட்டன் எரிக்கக்கடவ விளக்கு அரையும் (11) இவன் மக்கள் பக்கல் காசு கொண்டு இவ்வூர் ஸ்ரீகோயி (12)லுடையார்கள் எரிக்கக் கடவ விளக்கு அரையும் ஆக விளக்கு ஒன்று - பஞ்சு போசு...

(8)

காலம்:- முதல் இராஜராஜ சோழனது பதினேழாம் ஆண்டு,

இடம்:- கர்ப்பக் கிரகத்தின் தென்புறம்.

(1) ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர் சாலை