இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
280
மறைமலையம் – 9
பொழுதுகள் : பெரும்பொழுது, சிறுபொழுது
பெரும்பொழுது : 6 பருவங்கள்
பருவங்கள்
1. கார் காலம்
மாதங்கள்
மடங்கல் (ஆவணி), கன்னி (புரட்டாசி).
2. கூதிர்காலம்
3. முன்பனிக் காலம்
4. பின்பனிக் காலம்
5. இளவேனில் காலம்
6. முதிர்வேனில் காலம்
துலை (ஐப்பசி), நளி (கார்த்திகை).
- சிலை (மார்கழி), சுறவம் (தை).
கும்பம் (மாசி), மீனம் (பங்குனி).
மேழம் (சித்திரை), விடை (வைகாசி).
- ஆடவை (ஆனி), கடகம் (ஆடி).
சிறுபொழுது
வைகறை (நள்ளிரவு)
2-6
காலை
6-10
நண்பகல்
10 - 2
எற்பாடு (சாயுங்காலம்)
2-6
மாலை
6-10
இரவு (யாமம்)
10-2