இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழ் மானங்காக்கும் அடல்மறவர்
உடல் நரம்பில் தமிழ்க்குருதி ஓடாதார் ஒதுங்கிடுக; ஒருநாளில் மூவேளைக்கே குடல் நிரப்பும் தொழிலொன்றே பெரிதென்னும் கோழையர்கள் வழிவிடுக; மடியர்செல்க!
விடல்அரிதா அடிமைநலம் விரும்பிடுவார்
வெருண்டொதுங்கிக் கொள்க; தமிழ் மானங்காக்கும்
அடல்மறவர் வெங்களிற்றுக் கூட்டமென
அலைந்தெழுந்தார்; அவர்நடைக்குந் தடைசெய்யாமே!
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- 8560flm-2
உதவு
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர்.
6160T600601 - 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654