இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1. உரை முத்துக்கள்
முத்துச் சுருக்கம் என்றும் முசிவு தருவதில்லை; அது என்றும் எவரும் விரும்பும் நல்விருந்தாளியாகவே இருக்கிறது.
காட்டியர்
மணிச்சுருக்கம் என்பது என்ன? குறளுருவான ஒரு உடல் வடிவம்; ஆனால் அறிவுணர்வாகிய உயிர் உள்ள உடல்.
கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.
உரைத்தாங்கு
நல்லுரையே.
எஸ்.
டி. காலரிட்ஜ்
திருவள்ளுவமாலை
உரைத்த உரை,
எம்மொழியிலும்
ஜான் டிரைடன்
மெய்யுணர்வுக்கும் உரைத்திறத்துக்கும் வேறுபாடு உண்டு; மெய்யுணர்வு விழுமிய குறிக்கோளை நாடுவது; உரைத்திறம் எங்கோ செல்வதுபோல் சென்று சட்டென அதை நோக்கித் திரும்புவது.
ஜான் டிரைடன்
நல்ல நூல்நிலைய மொன்றின் ஒரு பாதியைப் புரட்டித் திரட்டினால்தான் ஒரு நல்ல ஏடு எழுத முடியும்.
அறிஞர் ஜான்ஸன்