உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாடு ஓர் அறிஞரை இழந்தது. தமிழர் தம் தலைவரை இழந்தனர். தமிழ் தன் மகனை இழந்தது. தமிழுக்காகவே பிறந்து தமிழுக்காவே வாழ்ந்து, தமிழுக்காகவே உயிர் நீத்தவர் அடிகள் ஒருவரே ஆவர்.

முத்தமிழ்க் காவலர் விசுவநாதம்

தமிழ், ஆரியப் பிணிப்பால் சீர்குலைவுற்றுச் சிதைந்தும் புதைந்தும் வந்த நிலையில், அதன் அழிவைத் தடுத்து நிறுத்தி, அதற்கு புத்துயிரூட்டி வளர்க்கவும் வாழ்விக்கவும் அறிவார்ந்த முயற்சிகளை அயராது மேற்கொண்ட பெருந்தகை மறைமலை யடிகளார்.

-

- புலவர் இறைக்குருவனார்

தமிழ் பிறமொழி கலந்து வழக்குச் சொற்களையிழந்து வந்த நிலையில், வழக்கு மொழி மறையாமல் இருக்கத் தமிழே தன்னை நிமிர்த்திக் கொண்ட மலைப்பான பெருமுயற்சிக்குப் பெயர்தான் மறைமலையடிகள்.

- மா. பூங்குன்றன்

உழை

உயர் உதவு

2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

600 017

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/330&oldid=1592191" இலிருந்து மீள்விக்கப்பட்டது