உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போரிடுதல்:

வட்டார வழக்குச் சொல் அகராதி

381

போரிடுதல் என்பது வெளிப்படைப் பொருள் தருவது. ஆனால் செட்டிநாட்டு வழக்கில் போரிடுதல் என்பது மகப்பேறு பார்த்தலைக் குறிப்பது அதன் அரும்பாடும் துயரும் விளக்கும் ஆட்சியாகும்.