இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இராமநாதபுரம் தமிழ்ச் சங்க நிறுவனர். 30 ஆண்டுகளாக பல இலக்கிய வரலாற்றுக் கருத்தாய்வரங்கங்களை நடத்தியவர்.
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் மற்றும் 12 இலக்கிய வரலாற்று அமைப்புகளின் செயற்குழு, பொதுக்குழு மாநிலக் குழுக்களின் ஆயுள் உறுப்பினர்.
- 1.இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் (1984)
★2. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987)
★3. மாவீரர் மருது பாண்டியர் 1987)
- 4. முஸ்லீம்களும் தமிழகமும் 1990 - சென்னை சீதக்காதி அறக்கட்டளை பரிசு
- 5. மன்னர் பாஸ்கர சேதுபதி (1992)
★6. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)
★7. சேதுபதியின் காதலி (1996)
★ தமிழக அரசின் பரிசும், பாராட்டும் பெற்ற நூல்கள்
- 8. சீர்மிகு சிவகங்கைச் சீமை (1997)
- 9. சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் (1998)
- 10. திறமையின் திருஉருவம் ராஜா தினகர் 1999
- 11. செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (2000)
- 12. மறவர் சீமை மாவீரன் மயிலப்பன் (2001)
- 13. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)
"இமாம் சதக்கத்துல்லா அப்பா விருது- தமிழ்ப்பணிச்செம்மல்"- "சேது நாட்டு வரலாற்றுச் செம்மல் விருது - பாஸ்கர சேதுபதி விருது“ -“சேவாரத்னா விருது - தமிழ் மாமணி விருது" -“தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது - வள்ளல் சீதக்காதி விருது” - “பசும்பொன் விருது”