முன்னுரை
19
பள்ளிபடைப் படமாடம்' (The Funeral Tent of An Egyptian Queen) என்னும் தம் வரலாற்றாராய்ச்சி நூலின் இறுதியில், மொழிநூல் (Philology) என்னும் தலைப்பில், தக்க சான்று காட்டித் திட்ட வட்டமாய்க் கூறியுள்ளார்.
இதினின்று, கடல்கோளுக்குத் தப்பியும் வேற்று நாடு பரவியும் சென்ற முதுபண்டைக் குமரி மாந்தருள் வட மேற்காகச் சென்ற ஒரு பெரு வகுப்பார், சோமாலிநாடு(Somaliland), அபிசினியா(Abyssinia) என்னும் எத்தியோப்பியா, எகிபது ஆகிய நாடுகளில் முறையே பரவி, பின்பு ஐரோப்பாவிற்குச் சென்றதாகத் தெரிகின்றது. இதுவே, ஆத்திரேலியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடைப்பட்டிருந்த குமரிக்கண்டத்தினின்று வட மேற்காய்ச் செல்வார்க்கு ஏற்ற இயற்கையான வழி என்பதை, ஞாலப்படம் (Atlas) நோக்கிக் கண்டு கொள்க.
இனவொப்புச் சொற்கள்
அரபிச்சொற்கள்
தமிழ்
அரபி
தமிழ்
அரபி
அப்பன்
அம்மை
அரிசி
ஆப்
கூலி
கூலி
உம்
கொட்டை(பஞ்சு) குட்டுன்
ருஸ்(z)
க.கொத்தி(பூனை) குட்டா
அல்(எதிர்மறை)
லா
சருக்கரை
சக்கர்
யிடைச்சொல்)
சேரி(தெரு)
ஷாரி
அல்,க. அல்லி
அல் (அந்த)
சுக்கல்
சுக்கூனஹ்
(அங்கு)
(காய்தல்)
(காய்ச்சல்)
ஆவி
ஹவா
ஞாலம்
ஆலம்
(காற்று)
துத்தம்
தூத்திய
கடி
கட்
நீலம்
நீலா
கதம்(சினம்)
கடப்
நெருப்பு
நார்
கருவா(ப்பட்டை)
கிர்வா(f)
மறி(பெண்
காழகம்(துணி)
காம்
குதிரை)
பரஸ்
குப்பா
ஜுப்பா
மை(நீர்)
மா
குயின் (முகில்)
கைம்
வாத்து
பட்ட
T