உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

தமிழ்

எகிபதியம்

தமிழ்

அது, அந்த

தெ

துமி

ரு

அர்

எகிபதியம்

தெம்

(வெட்டுங்கருவி)

இறைவன்

எர்ப்ப

நக்கு

உமட்டு

எமெத்

உந்தி, ஓதம்

உவத்தூர்(நீர்)

மடி-மரி

சப்பு

சௌ(குடி)

நவ்வி(இளமை)

மன்(நிலைபெறு) மென்

லெக்கு

நொவ்வெர்(f)

மெர்

(உறிஞ்சிக்குடி)

மனை

மென்

சும்-சம்

சம்(உடன்)

மாத்திரை

மெத்தெர்

செம்மை

சென்ப்(b)

மாது

முத் (தாய்)

தா

து

வாரி

மெர் (கடல்)

21

மகள், மடந்தை, மாது முதலிய சொற்கள், இடத்திற்கேற்பப், பெண், புதல்வி, மனைவி, தாய் என வெவ்வேறு பொருள்படும்.

99

எ-டு: மகள்=1. பெண். "ஆயமகள் நீயாயின் “மகளிர் மலைத்த லல்லது

(கலித். 107)

99

(புறம்.10)

மகள்-மகடூஉ

2. புதல்வி. "நல்கூர்ந்தார் செல்வமகள் 3. மனைவி. "மனக்கினி யார்க்குநீ மகளாய தூஉம்"

99

(கலித். 56)

4. தாய்.

(L0600CLD. 21:30)

நிலமகள். மலைமகள், கலைமகள், திருமகள், தமிழ்மகள் முதலிய வழக்குகளை நோக்குக.

5. தமிழ் வரலாற்றைத் தெற்கினின்று தொடங்குதல்

இந்திய வரலாற்றுத் தந்தையும் ‘இந்தியாவின் முந்து வரலாறு' (Early History of India) என்னும் நூலின் ஆசிரியருமான வின்செந்து சிமிது(Vincent Smith) என்பவர், அந் நூன் முகவுரையில் பின் வருமாறு வரைந்திருக்கின்றார்:

சமற்கிருத நூல்கள் மேலும் இந்தோ-ஆரியக் கருத்துகள் மேலுமாக, வடக்கே அளவிற்குமிஞ்சிய காலம் கவனஞ் செலுத்தப் பட்டு வந்திருக்கின்றது. ஆரிய மல்லாத பகுதியைத் தகுந்தபடி கவனிப் பதற்குக் காலம் வந்துவிட்டது.