உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

ல-த :

ல-ச

ல-ர

ல-ழ :

ல-ள :

ல-ற :

ல-ன :

ல-ஃ

ஃ :

வ-க :

வ-ச :

வ-ப :

ழ ழக :

ழச :

ழட:

ழ-ண:

ழ-த :

ழய :

ழள :

சலங்கை-சதங்கை, மெல்-மெது.

அலை-அசை.

குதில்-குதிர், கூதல்-கூதர், அலத்தம்-அரத்தம். மால்-மழை.

செதில்-செதிள்.

மல்-மறு.

மேல-மேன, வெல்-வென், புலம்-புனம். அல்கு-அஃகு.

ஆவா!-ஆகா!, சிவப்பு-சிகப்பு, துவர்-துகிர்.

பரவு-பரசு, விரவு-விரசு.

அளவு-அளபு, செய்வ-செய்ப.

தொழுதி-தொகுதி, நிழல்-நிகர் (ஒளி).

இழு-இசு, இசி-இசிவு.

குழல்-குடல், புழல்-புடல்-புடலை.

தழல்-தணல், நிழல்-நிணல்.

மழலை-மதலை.

பழம்-பயம்-பயன், காழ்-காய்.

ழ-ர பழுவம்-பருவம்.

ழ-ற

L-607:

ள ள-ச

GYT-L:

ள-ண:

ள-ய :

ள-ர :

ள-ழ :

ள-ற : T-0% ள-ல :

ற ற-ச

கொப்பூழ்-கொப்புள்.

தொழு-தொறு.

புழுகு-புனுகு.

உளி-உசி-ஊசி.

களவன்-கடப்பான்,மகள்-மகடூஉ,வெள்-வெளி-

வெடி- விடி.

வளரி-வணரி,களவாளி-களவாணி, பெள்-பெண். கொள்-கோள்-கோய், வெள்-வெய்- வெய்ம்மை- வெம்மை (விருப்பம்), மாள் -மாய்.

வள்-வார், நீள்-நீர்.

உளி-உழி, காள்-காழ், துளசி-துழாய்.

வெள்-வெறு, வெள்ளிலை-வெற்றிலை. எள்கு-எஃகு, வெள்கு-வெஃகு.

கொள்-கொல்.

முற்றில்-முச்சில், குற்றில்-குச்சில், பொற்றை- பொச்சை.

ற-ட: முசிறு-முசிடு.

ற-த:

அங்குற்றை-அங்குத்தை, குறவாய்-கதுவாய்.

75