உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

தமிழ் வரலாறு

காலத்திற்கு முற்பட்ட

கொள்க.

டைக்காலத் திரிப்பென்றும் அறிந்து

சொல்லீறுகள் திரியும்போது, மெலி வலியாகலாம்; வலி மெலி

யாகலாம்.

எ-டு: நீங்கு-நீக்கு, போக்கு-போங்கு.

பல்வகைக் குறிப்புச் சொற்கள்

அச்சம், விரைவு, ஓசை, ஒளி, வண்ணம், அசைவு, ஊறு முதலிய பல்வேறு பொருள்பற்றிய குறிப்புச் சொற்கள், ஓரொழுங்கு பட்ட ஈறுகளைக் கொண்டிராவிடினும், மக்கள் கருத்தைத் தெளிவாய்ப் புலப்படுத்தற்கு இன்றியமையாதனவாயிருக்கின்றன.

எ-டு:

அச்சக்குறிப்பு

கபீர், திடுக்கு, துணுக்கு, வெருக்கு.

அவக்கு, குபீல்-குபீர், சரேல்-சரேர், திடும், திடீர், படக்கு, புசுக்கு, பொசுக்கு, விசுக்கு, விருட்டு, வெடுக்கு.

விரைவுக்குறிப்பு

ஓசைக்குறிப்பு

ஒளிக்குறிப்பு

கணீர், கிறிச்சு, கீச்சு, சளார், தடால்-தடார், துருட்டு, புளிச்சு, படார், மொலோர். பளிச்சு, பளீர், மினுக்கு.

-

கிணுக்கு, கிணுக்கட்டி, சவக்கு,

வண்ணக்குறிப்பு அசைவுக்குறிப்பு

ஊ ஊற்றுக்குறிப்பு

(7) வலியிரட்டல்

சிவீர், செவேர், வெளேல்-வெளேர்.

தொதுக்குப் புதுக்கு.

கடுக்கு, சுறுக்கு, சுளீர், பரபர, பொதுக்கு, நொளுக்கு, மெதுக்கு.

எ-டு: பகு-பக்கம், பேசு-பேச்சு, நெடு-நெட்டை, கருது-கருத்து, குறு-குற்றம், குற்றி. நெறு-நெற்றி.

எழுத்திரட்டல் (Gemination or Doubling of Consonants) என்னும் சொல்லமைதி, ஆரிய மொழிக் குடும்பக் கிளைகளுள் ஐரோப் பாவின் வடமேலைக் கோடியிலுள்ளதும், ஆங்கிலத்தை உள்ளிட் டதுமான, தியூத்தானியத்திற்கே சிறப்பானதென்று (இ) ரிச்சார்டு மாரிசு கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

தனிக்குறிலையடுத்த மெய் உயிரோடு புணரும்போது இரட்டு

வது, தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் பொதுவாம்.