உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

தமிழ் வரலாறு

பொருள்

முன்னொட்டு

நன்மை

செம்

நல்ல

நல்

நறு

எடுத்துக்காட்டு

செங்கோல்

நல்ல தண்ணீர்

நல்வினை, நன்பொருள்,

நற்செய்தி

நக்கீரன்,நப்பசலை, நச்செள்ளை

நறுமணம்

இனிமை

இன்

இன்சொல்

சருக்கரை

சீனி

தேன்-தேம் தேம்-தீம்

தீமை

கடு கொடு

கொடுங்கோல், கொடும்பாடு

தீ

நஞ்சு

படு

சருக்கரைவள்ளி

சீனிக்கிழங்கு

தேன்கதலி, தேங்குழல், தேமா தீங்கனி,தீஞ்சுவை, தீந்தமிழ்,

தீம்புளி

கடும்புலி, கடுஞ்சொல்

தீவினை, தீக்கனா

நச்சுக்காற்று, நச்சுக் காய்ச்சல்

படுகொலை, படுகாலி-

படுக்காளி (மாடு)

பேய்நாய், பேய்வெள்ளரி

அணியொட்டிக்கால்

அங்கயற்கண்ணி

அழகுதேமல்

பேய்

அழகு

அணி

அம்

அழகு

தங்கம்

தங்கமேனி

பூ

பூஞ்செடி

பொன்

பொன்வண்டு

மணி

சிறப்பு

அரசு

ஆணி

ஆணிமுத்து

குலம்(சாதி)

செம்

தங்கம்

நல்

நல்ல

பொன்

மணிமாடம், மணிவாசல்

அரசமருத்துவம்

குலமகள், குலக்கோழி

செந்தமிழ்

தங்கக்குணம், தங்கத்துரை

நல்லம்மான், நற்றாய்

நல்லவேம்பு

பொற்காலம்

மணி

மணிப்பயல்

மாணிக்கம்

முத்து

வீடு

மாணிக்கவாசகம்

முத்துமழை, முத்துவிலை வீட்டுப்பெண்டாட்டி

(மனைவி)