94
பொருள்
இழிவு
முன்னொட்டு
போன்றான்-
போஞ்சான்
மட்டம்
மட்டி
மட் மட்டை
மடையன்
மண்
கொச்சை
சிறு
பட்டி பச்சை
வண்டை
தூய்மை
தனி
தூ
பச்சை
வால்
வெள்
வெள்ளை
தெய்வத்தன்மை
திரு
தே
தமிழ் வரலாறு
எடுத்துக்காட்டு
போஞ்சான்வேலை
மட்டக்குதிரை, மட்டப்பொன்
மட்டித்தையல்
மட்டையரிசி
மடையன் சுராலை
(சாம்பிராணி)
மண்பாக்கு
கொச்சைத்தமிழ்
சிறுநீர், சிறுப்பெரியார் பட்டிமகன்
பச்சைப்பொய்
வண்டைப்பேச்சு
தனித்தமிழ்
தூமலர்
பச்சைமலையாளம்
வாலறிவு
வெண்பா
வெள்ளை மனம்
திருமால், திருநாவுக்கரசு, திருக்குறள், திருநீறு,
திருவரங்கம்.
தேவாரம்
தமிழகத்தில் பிறப்போடு தொடர்புடைய ஆரியக் குலப் பிரிவினை ஏற்பட்டபின், பொன்னிற வுயிரிகள் பார்ப்பார என்றும் கருநிற வுயிரிகள் பறை என்றும் அடைபெற்றுள்ளன.
6
எ-டு: பார்ப்பார நாகம், பறை நாகம்.
சில பொருள்களின் சிறப்பியல்பைக் காட்டும் அடைமொழி, பொருள்களைச் சிறப்பாகக் கையாளும் வகுப்பாரின்
அப் பெயராகும்.
எ-டு: குறவன் போகணி
பரிய போகணி. அரச
மருத்துவம் = அரசருக்குச் செய்யும் விலக்கூணில்லா மருத்துவம்.
சில கருவிப்பெயர்களின் அடைமொழி, அக் கருவியாற் செய்யப் படும் அல்லது செப்பஞ் செய்யப்படும் பொருளின் பெயராகும்.