தமிழ் வரலாறு
96
திரிபு புணர்ச்சி
தோன்றல் (Insertion)
வாழை+காய் = வாழைக்காய்
அவரை+பந்தல் = அவரைப்பந்தல்
களா+பழம் =
க
பூ+செடி
=
களாப்பழம்,களாம்பழம் பூச்செடி (பூக்கும் செடி)
பூ+செடி = பூஞ்செடி(அழகிய செடி) பணத்தை+கொடு = பணத்தைக் கொடு ஊருக்கு+போ = ஊருக்குப்போ
வர+சொல் = வரச்சொல்
இ+நாள் = இந்நாள்
வெள்+ஆடு = வெள்ளாடு
நாடு+ஆண்மை = நாட்டாண்மை
வை எழுத்துத் தோன்றல்.
செக்கார்+குடி = செக்காரக்குடி புளி+பழம் புளியம்பழம் கண்+பொத்தி = கண்ணாம்பொத்தி
இவை சாரியைத் தொன்றல்.
திரிதல் (Mutation)
நல்+செய் = நன்செய்
வெள்+கலம் = வெண்கலம்
செம்+தாமரை = செந்தாமரை வெம்+நீர் = வெந்நீர்
வேம்பு+இலை = வேப்பிலை
தண்+நீர்
=
தண்ணீர்
உள்+நாக்கு = உண்ணாக்கு
கல்+தாழை = கற்றாழை
நல்+நிலம் = நன்னிலம்
உள்+து = உண்டு, ஈன்+து = ஈற்று =
வை திரிதல்.
கெடுதல் (Omission)
L மரம்+வேர் = மரவேர்
தொல்காப்பியம்+நூல் = தொல்காப்பிய நூல்
இவை கெடுதல்.
அன்று+கூலி
=
அற்றைக்கூலி
மண்+கட்டி = மண்ணாங்கட்டி
வை தோன்றலும் திரிதலும்.