152
ஆரியந் தமிழே நீடிய காலம்
தீராப் போராட்டம்
3
4
தீந்தமி ழொலியை வடவல் லெழுத்தால்
தெரிவிப் பியன்றிடுமோ
5
தேயம் முழுவதும் நேயமுறவொரு
சாயம் பூசுவதோ
இசைத்தமிழ்க் கலம்பகம்
(இந்து)
(இந்து)
(இந்து)
6
குளிக்கப் போனார் சேற்றைப்பூசிக்
கொள்ளல் முறையாமோ
7
ஒற்றுமை மிகவே பெற்றிட முயல்வதும்
உற்றதை யிழந்திடவோ.
(இந்து)
(இந்து)
180. இந்தியெதிர்ப் பில்லையென ஏமாறல்
ப.
இந்தியை எதிர்ப்பவர் இந்நாட்டில் இல்லையா
அதை
எங்கும் எதிர்த்தே நடக்கும் கூட்டம் இல்லையா - அதைக்
கேட்டதில்லையா.
உ. 1
—
—
முந்தியேநல் மறைமலையார் முனைந்தெதிர்த் தாரே அந்த முனையைச் சோமசுந்தர பாரதியடுத் தாரே மிக முதன்மையான பெருமக்களும் துணைகொடுத் தாரே - அந்த
2
வினைமிகுத் தாரே. (இந்தி.)
பெரு
தமிழரத்தம் ஓடுகின்ற புலவரெல் லாரும் - அந்தத் தகுதியில்லா இந்தியையே புகுதவொல் லாரே - தடையிருப்ப தாலேவாயைத் திறந்துசொல் லாரே - இதை
அறிந்துகொள் வீரே
(இந்தி)