90
வடமொழி வரலாறு
உள்
—
உள் - ஒள் - ஒளி -ஒளிர் ஒளிறு. ஒள் ஒண்மை = = விளக்கம்.
உஷ் (இ. வே.) இ.வே.)
விளக்கம் மேற்காண்க. உஷ் -உஷ்ண.
உள் - உ ர்
-
உரு உரும் -உரும்பு உருப்பு உருப்பம் உ
-
-
=
வெப்பம்.
உரும் - உருமி. உரும் - உருமு உருமம்
-
=
வெப்பம் மிக்க உச்சி
வேளை.
உத்தரம்' - உத்தர (இ. வே.)
உத்தரம் = 1. குமரிமலை முழுகியபின் உயர்ந்த வடக்குத்திசை (திவா.)
"Uttara, “northern (because the northern part of India is high)" என்று மா.வி. அகரமுதலியும் கூறுதல் காண்க.
2. தலைக்கு மேலுள்ள முகட்டு விட்டம்.
உ
=
உயர்ந்த, தரம் = நிலைமை.
வடமொழியாளர் உத்+தர என்று பகுத்து, தர என்பதை உறழ்தர (comp.degree) ஈறாகக் காட்டுவர். அங்ஙனங் காட்டினும், உத் என்பது உயர்வு குறித்த தமிழுகரச் சுட்டினின்று தோன்றியதே. மேலும், உத்தர தேசம், உத்தர மடங்கல், உத்தர மதுரை முதலிய சொற்களில், உறழ்தரக் கருத்தின்மையையும் நோக்குக.
உத்தரம்2 - உத்தர
உ =
உயர்ந்த., தரம் - நிலைமை
உ = மேல், பின். தரம் = தருவது. உத்தரம் - உத்தரவு = மறுமொழி. உத்தரவு என்னும் வடிவம் தருகைப் பொருளைத் தெளிவாய்க் காட்டுதல் காண்க. ம. உத்தரவு, தெ. உத்தருவு.
தமிழில் உகரச் சுட்டே உயரத்தைக் குறிக்கும்.
உப்பா லுயர்ந்த வுலகம் புகும்"
"உப்பக்கம் நோக்கி யுபகேசி தோண்மணந்தான்
""
(IT GOT LO600fl. 27)
என்னும் திருவள்ளுவ வெண்பாமாலை யடியிலும், உப்பக்கம் என்பதற்கு (உயர்ந்த) வடதிசை என்று பொருளுரைப்பதே சாலச் சிறந்ததாம்.
―
உத்தி யுக்தி
உத்தல் = பொருந்துதல். உ- ஒ. ஒத்தல் = பொருந்துதல்.