மொழியதிகாரம்
137
சண்டி = கொடியவள், காளி, இடக்குப்பண்ணும் விலங்கு. சண்டாளன் = கொடியவன். சண்டாளி = கொடியவள். சண்டாளம் = கொடுந்தன்மை.
ஆளன், ஆளி என்னும் தமிழ்ப் பாலீறுகளை நோக்குக.
சண்டன்
சண்ட (C)
சண்டாளம் சண்டால (c)
சண்டாளன் சண்டால (c)
-
சண்டாளி
―
சண்டாலீ (c)
சண்டி + சண்டீ (c)
வடவர் காட்டும் சண்ட் (c) என்னும் மூலத்தை derived fr. canda என்று மா.வி. அ. கூறுதல் காண்க.
சண்ணம்
―
சிச்ன (sisna) இ.வே.
சுண் சண். சண்ணுதல் சண்ணக்கடா = பொலிகடா
=
புணர்தல். சண்
-
சண்ணம்.
துளைத்தற் பொருளுள்ள ச்னத் (snath) என்னும் சொல்லை
வடவர் மூலமாகக் காட்டுவர்.
சண்பகம் சம்பக (c)
-
"மல்லிகை மெளவல் மணங்கழ் சண்பகம்
சணல்
600T (S)- . Col. அ.வே.
(பரிபா. 12:77)
சள்ளுதல் = சிக்குதல். சடாய்த்தல் = அடர்ந்து வளர்தல்.
சடை = நார். சடைத்தேங்காய் = நார்த்தேங்காய்.
-
சடை சடம் - சடம்பு = நாருள்ள சணற்செடி.
T
சடம் - சணம் = சணல். சணம் - சணம்பு
= சணல்.
சணம்பு - சணப்பு = சணல். சணப்பு - சணப்பை = சணல்.
சணப்பு - சணப்பன் = சணலிலிருந்து நாருரிக்கும் குலத்தான். "சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக் கொண்டது" என்பது பழமொழி.
சணம் - சணல்.
சதங்கை
-
ச்ருங்கலா (s, kh)
சல் - சல சலங்கை - சதங்கை. ஒ.நோ : கல் கல் கலம்பு
கலம்பம்
-
கதம்பம்.