இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இ. இ ர ா .ே ம க வ ர ம் திருக்கோயில், இரண்டாம் பிரகாரம் அந்தி நேரமாகிவிட்டதால் கோவிலுக்கு நேர் கிழக்கே உள்ள அக்கினி தீர்த்தக் கரையில் அலைந்து கொண்டிருந்த கடல் அலைகளைத் தழுவி வந்த தென்றலின் குளிர்ச்சியம் மென்மையும் கோயில் முழுவதும் பரவிக்கொண்டிருந்தன. நாதசுர ஒலி தேவரடியார் களது சதிரும் முன்தொடர பக்தர் கள் பின்தொடர, இராமநாதசுவாமி பர்வதவ ர்த்தினி அம்மனுடன்