உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

ஆயுள் - வாழ்நாள்

ஆனந்தம் - களிப்பு

ஆஸ்தி - செல்வம்

ஆக்ஷேபி - தடு

ஆட்சேபணை

தடை

இந்திரன் - வேந்தன்

இருதயம் - நெஞ்சம், நெஞ்சாங்குலை

இஷ்டம் - விருப்பம்

ஈஸ்வரன் - இறைவன்

உத்தேசம் - மதிப்பு

உத்தியோகம் - அலுவல்

உபகாரம் - நன்றி

உபசாரம்

வேளாண்மை

உபயானுசம்மதமாய்

உபவாசம்

-

இருமையால் நேர்ந்து

உண்ணா நோன்பு

உபாத்தியாயர் - ஆசிரியர்

உற்சவம் - திருவிழா

உற்சாகம் - ஊக்கம்

உஷ்ணம் – வெப்பம்

கங்கணம் வளையல் (காப்பு) கங்கண விஸர்ஜனம் - சிலம்பு

கபிலை

கழி நோன்பு ஆக்கினை

குரால்

கருணை - அருள்

கர்வம் - செருக்கு

கவி - செய்யுள்

கனகசபை பொன்னம்பலம்

கஷ்டம்-வருத்தம்

கஷாயம் - கருக்கு

காவியம் - தொடர் நிலைச் செய்யுள்

காஷாயம் - காவி

கிரகம் - கோள்

கிரீடம் - முடி

கிருகப்பிரவேசம் - புது வீடு புகல்

கிருபை – அருள், இரக்கம் கிருஷிகம் - உழவு கோஷ்டி - குழாம்

சக்கரவர்த்தி - மாவேந்தன் சக்தி – ஆற்றல்

சகலம் எல்லாம்

-

சகஜம் - வழக்கம்

சகுனம் - குறி, புள்

சகோதரன்

சங்கடம்

உடன் பிறந்தான்

இடர்ப்பாடு

சங்கரி - அழி

சங்கீதம் - இன்னிசை சத்தம் -ஓசை

சத்தியம் - உண்மை

-

சத்துரு பகைவன்

சந்ததி – எச்சம்

சந்தி – தலைக்கூடு சந்திப்பு கூடல் (Junction)

சந்திரன் – மதி, நிலா சந்தேகம் - ஐயம், ஐயுறவு சந்தோஷம் -மகிழ்ச்சி சந்நிதி - முன்னிலை சந்நியாசி - துறவி

சம்பந்தம் - தொடர்பு

சம்பாஷணை

உரையாட்டு

சம்பூரணம் - முழுநிறைவு

சமாச்சாரம் - செய்தி

சமுகம் - மன்பதை

சமுசாரி - குடும்பி (குடியானவன்)

சமுச்சயம் - அயிர்ப்பு

சமுத்திரம் - வாரி

சர்வமானியம் - முற்றூட்டு

சரணம் அடைக்கலம் சரீரம் – உடம்பு சன்மார்க்கம் - நல்வழி

சாதம் - சோறு

53